அரசு ஆணைகள்

பள்ளிக் கல்வி துறை

தேதி

11-02-2020

அரசாணை(நிலை) எண் 21

பள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (திருத்தம்) சட்டம் 2019- மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துதல் - இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 |