அரசு ஆணைகள்

பள்ளிக் கல்வி துறை

தேதி

20-12-2018

அரசாணை (நிலை) எண். 261

பள்ளிக் கல்வி – மறுநியமனம் – அரசு / அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் – உபரி ஆசிரியர்கள் – கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுவது – ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதி வரை மறுநியமனம் அளிப்பது – வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-12-2018

அரசாணை (நிலை) எண். 770

பள்ளிக் கல்வி – கணினி கல்வி 2018-19 ஆம் கல்வியாண்டிட்ல அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

29-11-2018

அரசாணை (நிலை) எண் 249

பள்ளிக்கல்வி – பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி – புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

31-10-2018

அரசாணை (1டி) எண் 707 பள்ளிக் கல்வி (பொ.நூ2)த் துறை

பள்ளிக் கல்வி - பொது நூலகத் துறை - பொது நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் தமிழ் நூல்களுக்கு புதிய ஏற்பு விலை நிர்ணயம் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-10-2018

அரசாணை (நிலை) எண். 222 பள்ளிக் கல்வி (அகஇ1) துறை

பள்ளிக் கல்வி - சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாதிரி பள்ளிகள் உருவாக்குதல் - நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

15-10-2018

அரசாணை (நிலை) எண். 214

பள்ளிக் கல்வித் துறை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Cards) வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-09-2018

அரசாணை (நிலை) எண். 195

பள்ளிக் கல்வி – மேல்நிலைப் பாடத்திட்டம் – மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டில் மாநில அளவிலான அரசு பொதுத் தேர்வு நடத்துதல் – ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.

தேதி

07-09-2018

அரசாணை (நிலை) எண். 193 பள்ளிக் கல்வி நாள் 7.9.2018

பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – அரசுத் தேர்வுகள் இயக்ககம் மற்றும் 7 அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலகங்களிலுள்ள பணியிடங்களை புனரமைப்பு (Restructuring) செய்து – தமிழகத்தின் 32 வருவாய் மாவட்ட வாரியாக, மாவட்ட தேர்வுகள் துறை அலுவலகம் துவங்க – அனுமதி அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-08-2018

அரசாணை (நிலை) எண். 168

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு – 2448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-08-2018

அரசாணை (1D) எண். 556

பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 3890 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போதைய மாநில காலிப்பணியிட சராசரியான 15சதவிகிதத்தை அனைத்து மாவட்ட மற்றும் வட்டார வள மையங்களுக்கும் பொதுவான காலிப் பணியிடமாக ஒதுக்கிவிட்டு, பொது கலந்தாய்வின் மூலம் பணி நிரவல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் மாறுதல் வழங்கி பொதுக் கலந்தாய்வு நடத்த அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-08-2018

அரசாணை (நிலை) எண். 166

பள்ளிக் கல்வி – 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு – 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 95 அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-08-2018

அரசாணை (நிலை) எண். 165

பள்ளிக் கல்வி – 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு – 95 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் உருவாக்குதல் – பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-08-2018

அரசாணை (நிலை) எண். 167

பள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

06-08-2018

அரசாணை (நிலை) எண். 164

பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – தமிழகத்தில் இடைநிலைக் கல்வி (SSLC), மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (11), மேல்நிலைக் கல்வி இரண்டாமாண்டு (12) பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு, செப்டம்பர் அக்டோபர் பருவ துணைத் தேர்வு நடத்துவதை 2019-2020ம் கல்வியாண்டு முதல் இரத்து செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-07-2018

அரசாணை (1டி) எண். 518

பள்ளிக் கல்வி – டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது – 2017-2018 ஆம் கல்வியாண்டு முதல் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-07-2018

அரசாணை (நிலை) எண். 157

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்களைப் பெற மென்பொருள் உருவாக்குதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-07-2018

அரசாணை (நிலை) எண். 158

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “பார்வையற்ற வாசகர்களுக்கு நூலகத்தில் தனிப்பிரிவு தொடங்குதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-07-2018

அரசாணை (நிலை) எண். 154

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் - 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் மாபெரும் நூலகம் அமைத்தல்” – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-07-2018

அரசாணை (நிலை) எண். 152

பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி -பாடத்திட்டம் - மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு - தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-07-2018

அரசாணை (நிலை) எண். 149

பள்ளிக் கல்வி-தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

20-07-2018

அரசாணை (நிலை) எண். 148

பள்ளிக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

19-07-2018

அரசாணை (நிலை) எண். 147

பள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “நூலக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-07-2018

அரசாணை (நிலை) எண். 143

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “நூலகங்களை கணினிமயமாக்குதல்” - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-07-2018

அரசாணை (நிலை) எண். 140

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் - 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “அனைத்து மாவட்ட மைய நூலகங்களை நவீன மயமாக்குதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-07-2018

அரசாணை (நிலை) எண். 134

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “அனைத்து மாவட்ட நூலக வலைதளங்களை மேம்படுத்துதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

04-07-2018

அரசாணை (நிலை) எண். 130

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “மாவட்ட மைய நூலகங்களைத் திறன்மிகு நூலகங்களாக மேம்படுத்துதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-06-2018

அரசாணை (நிலை) எண். 125

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் மாவட்டங்கள் தோறும் “முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதின் பரிசுத் தொகையினை உயர்த்தி” வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-06-2018

அரசாணை (நிலை) எண். 124

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் மாவட்டங்கள் தோறும் “சிறந்த வாசகர் வட்ட விருது” வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-06-2018

அரசாணை (நிலை) எண். 118

பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசுப் பொதுத் தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள மொழிப்பாடம் (Language) மற்றும் ஆங்கிலம் (English) பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை (Two papers) இரண்டு தேர்வுகளாக எழுதுவதற்கு பதிலாக ஒருங்கிணைத்து ஒரே தாளாக (One paper) தேர்வெழுத அனுமதி அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2018

அரசாணை (நிலை) எண். 109

தொடக்கக் கல்வி – காவல் துறை குடியிருப்பு காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர், ஊனமாஞ்சேரி காவலர் குடியிருப்பு பகுதியில் புதிய உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி (Police Public School) 2018-19 ஆம் கல்வியாண்டில் துவங்க அனுமதி மற்றும் பள்ளிக்கு 1 தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப்பணியில் அமர்த்த அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2018

அரசாணை (நிலை) எண். 110

பள்ளிக் கல்வி – நிர்வாக சீரமைப்பு – பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.

தேதி

29-05-2018

அரசாணை (நிலை) எண். 403

பள்ளிக் கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் – அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2018-19 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகிறது,

தேதி

28-05-2018

அரசாணை (நிலை) எண். 108

பள்ளிக் கல்வி – நிர்வாக சீரமைப்பு – பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடஙகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது - புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-05-2018

அரசாணை (நிலை) எண். 99

பள்ளிக் கல்வி – 2017-18ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில்லா 20 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளி துவங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-05-2018

அரசாணை (நிலை) எண்.90

பொதுப்பணிகள் – அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் – 01.06.1988 முதல் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கான தேர்வுநிலை / சிறப்பு நிலையில் ஊதிய நிர்ணயம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது – சென்னை உயரநீதிமன்ற தீர்ப்பணையினை செயல்படுத்துதல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.

தேதி

08-05-2018

அரசாணை (நிலை) எண். 85

பள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் – 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடியில் சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-04-2018

அரசாணை (நிலை) எண். 74

பள்ளிக் கல்வி – பொது நுலகங்கள் - 2017-18ம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “மதுரை மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைகள் சாந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

17-04-2018

அரசாணை (நிலை) எண். 73

தொடக்கக்கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட யானையடி தொடக்கப் பள்ளியை “பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நினைவுப் பள்ளி” என பெயர் மாற்றம் செய்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-04-2018

அரசாணை (நிலை) எண். 72

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள்ூ 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-04-2018

அரசாணை (நிலை) எண். 64

பள்ளிக் கல்வி – அரசு உதவி பெறும் பள்ளிகள் – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு நீதிப் பேராணை மனு எண்.11481/2008 மற்றும் பிற தொகுப்பு வழக்குகளின் மீது வெளியிடப்பட்ட 15.3.2016ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்துதல் – உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியரல்லாதோர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டவர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

03-04-2018

அரசாணை (நிலை) எண். 180

பள்ளிக் கல்வி – பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி – தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் மேலாண்மைக் குழு மற்றும் நிர்வாக அலுவலர் குழு – இந்திய ஆட்சிப் பணி நிலையில் உறுப்பினர் – செயலர் நியமனம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-03-2018

அரசாணை (நிலை) எண் 54 பள்ளிக் கல்வி (பொ.நூ2)த் துறை

பள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் - 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ் மருத்துவம் சார்ந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக் கூடம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-03-2018

அரசாணை (நிலை) எண் 53 பள்ளிக் கல்வி (பொ.நூ2)த் துறை

பள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் - 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-03-2018

அரசாணை (நிலை) எண். 51

பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் – தேர்வுக்காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் – திருத்திய ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

19-03-2018

அரசாணை (நிலை) எண் 46 பள்ளிக் கல்வி (பக1(1)) துறை நாள் 19.3.2018

பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்குதல் சார்பான முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-03-2018

அரசாணை (நிலை) எண். 33

பள்ளிக் கல்வி - தருமபுரி கல்வி மாவட்டத்தினை பிரித்து அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவித்தல் - புதிய கல்வி மாவட்டத்திற்கு பணியிடங்கள் அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-03-2018

அரசாணை (நிலை) எண். 32

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2017-18ம் ஆண்டிற்கான அறிவிப்புகள் எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் அமைத்தல் – “கோயம்புத்தூர் மாவட்டத்தில் வானியல், புதுவைக் கண்டுபிடிப்புகள் சாந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-03-2018

அரசாணை (நிலை) எண். 31

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “சென்னை மாவட்டத்தில் அச்சுக்கலை தொடர்பான சிறப்பு நூலகம்” மற்றும் காட்சிக்கூடம் அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-02-2018

அரசாணை (நிலை) எண். 26

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், ஒரு இலட்சம் சதுர அடி பரப்பிள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு – நிர்வாக ஒப்புதல் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

16-02-2018

அரசாணை (நிலை) எண் 24 பள்ளிக் கல்வி (பொ.நூ2)த் துறை

பள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் - 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக்கூடங்கள் அமைத்தல் - முதல் கட்டமாக திருச்சிராப்பள்ளியில் கணிதம். அறிவியல் சார்ந்த சிறப்பு நூலகம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-02-2018

அரசாணை (நிலை) எண். 17

பள்ளிக் கல்வி – அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2018

கடித எண் 29872

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது - கூட்ட நடவடிக்கை குறிப்பு - சார்ந்து

தேதி

05-01-2018

அரசாணை (நிலை) எண். 1

பள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் – 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் மின் நூலகம் (Digital Li brary ) அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 |