அரசு ஆணைகள்

பள்ளிக் கல்வி துறை

தேதி

30-12-2021

G.O.(4D) No.7

பள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – “அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நூல்கள் வாங்குதல்” - அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அச்சு நூல்கள், மின் நூல்கள், இணைய வழி மின் – பருவ இதழ்கள் மற்றும் மின் ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-11-2021

G.O.(Ms) No.165

பள்ளிக் கல்வி – 2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட செயல்பாடுகளை ரூ.7.80 கோடி செலவில் வீட்டு வழிக் கல்வித் திட்டம் மூலம் செயல்படுத்திட அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-11-2021

G.O.(Ms) No.166

பள்ளிக் கல்வி – 2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு – 5 கஸ்தூரிபா காந்தி பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டுமானம் மற்றும் இதர பணிகளை ரூ.764.56/- இலட்சம் செலவில் மேற்கொள்ள அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-11-2021

அரசாணை(1D) எண்.226

பள்ளிக் கல்வித் துறை-மேல்நிலைக் கல்வி-2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்-ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-11-2021

G.O.(Ms) No.160

பள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் – மதுரை புதுநத்தம் ரோட்டில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் 2 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் சர்வதேசத் தரத்திலான நவீன பொது நூலக கட்டடம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-11-2021

G.O.(Ms) No.159

பள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – ”முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நினைவு நூலகம்” என்ற பெயரில் நூலக கட்டடம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-10-2021

G.O.(2D) No.28

பள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – கன்னிமாரா பொது நூலகத்தை நவீனமயமாக்கல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-10-2021

G.O.(2D) No.27

பள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 21.06.2021 அன்றைய கூட்டத் தொடரில் மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் அறிவிப்பு –”அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப்படும்”. ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-10-2021

G.O.(Ms) No.146

பள்ளிக்கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – ”குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்குதல்” - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-10-2021

G.O.(Ms) No.145

பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – ”செந்தமிழ் சிற்பிகள் அரங்கம்” அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-10-2021

அரசாணை (நிலை) எண்.144

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு/தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடி நியமனம் சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணி நாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்துதல் ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

11-10-2021

G.O.(Ms) No.142

பள்ளிக் கல்வி – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நூலகப் புத்தகங்கள், ICT (Smart Classroom, Hi-Tech Lab) மற்றும் NSQF தொழிற்கல்வி ஆய்வக உபகரணங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வாயிலாக கொள்முதல் செய்ய உரிய அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 |