அரசு ஆணைகள்

பள்ளிக் கல்வி துறை

தேதி

30-06-2022

அரசாணை(நிலை) எண்.119

பள்ளிக்கல்வி - பொது நூலகங்கள் – 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்துவதற்கு நிருவாக அனுமதி – ரூ.4,96,50,000/-க்கு நிதி ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-06-2022

அரசாணை(நிலை) எண்.118

பள்ளிக்கல்வி - பொது நூலகங்கள் – 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களின் உரைகள் நிகழ்த்துதல் – TN talk என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்த நிருவாக அனுமதி – இத்திட்டத்தினை இவ்வாண்டு செயல்படுத்த ரூ.37,50,000/-க்கு நிதி ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-06-2022

அரசாணை(நிலை) எண்.115

பள்ளிக் கல்வி-மறுநியமனம் - அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்-கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic Session) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம்-ஆணை-வெளியிடப்படுகிறது.

தேதி

27-06-2022

அரசாணை(நிலை) எண்.114

பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு- அரசு மேல்நிலை பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக் கட்டணம் ரூ.200/-ஐ இரத்து செய்தல்-ஆணை-வெளியிடப்படுகிறது.

தேதி

22-06-2022

அரசாணை(நிலை) எண்.110

பள்ளிக் கல்வி- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-பள்ளி சதுரங்க ஒலிம்பியாட்-ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

22-06-2022

அரசாணை(நிலை) எண்.108

பள்ளிக் கல்வி -2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு- தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல்- ஆணை-வெளியிடப்படுகிறது.

தேதி

17-06-2022

அரசாணை(நிலை) எண்.107

பள்ளிக் கல்வி-தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மலைச் சுழற்சி மாறுதலின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள்-ஆணை-வெளியிடப்படுகிறது.

தேதி

03-06-2022

அரசாணை(நிலை) எண்.101

பள்ளிக் கல்வி- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு-கோடைக் கொண்டாட்டம்-சிறப்பு பயிற்சி முகாம்-அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு-ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-05-2022

அரசாணை(நிலை) எண்.87

பள்ளிக் கல்வி-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவிப்பு-திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலையரங்கம் மற்றும் நுழைவு வாயில் ஏற்படுத்துதல்-நிர்வாக அனுமதி வழங்கியது-நிதி ஒப்பளிப்பு செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

21-01-2022

G.O.(Ms) No.5

பள்ளிக் கல்வி-2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-பள்ளிகளில் உயர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டும் ஆலோசனை மையம் அமைத்தல்-ஆணை-வெளியிடப்படுகிறது.

தேதி

21-01-2022

G.O.(Ms)No.4

பள்ளிக் கல்வி-2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல்-ஆணை- வெளியிடப்படுகிறது.

2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2014 |