அரசு ஆணைகள்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

தேதி

04-10-2006

Go.Ms.No.239

தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கான குடும்ப ஓய்வூதிய திட்டம் - மாதாந்திர குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.1500/-லிருந்து ரூ.2000/- ஆகவும் ரூ.500/- பெற்று வருபவர்களுக்கும் ரூ.2,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-09-2006

Go.Ms.No.212

விளம்பரம் - செய்தி மற்றும் சுற்றுலாத்துறை - அரசு விளம்பரங்கள் கணினி இணையத்தில் வெளியிடுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

26-05-2006

Go.Ms.No.95

நினைவகம்-சென்னையில் அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு 8 அடி உயரமுள்ள முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க பீடம் கட்ட-நிதி ஒப்பளிப்பு.ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-02-2006

Go.Ms.No.45

விருதுகள் - 2003-ஆம் ஆண்டிற்கான கலைத்துறை வித்தகர் விருதுகள், சிறந்த முழு நீளத் தமிழ்த் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் மற்றும் 2003-2004ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

13-02-2006

Go.Ms.No.46

விருதுகள் - 2004-ஆம் ஆண்டிற்கான கலைத்துறை வித்தகர் விருதுகள், சிறந்த முழு நீளத் தமிழ்த் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.