அரசு ஆணைகள்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

தேதி

29-11-2019

G.O Ms. No. 169

தமிழ் வளர்ச்சி - 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – புகழ்பெற்ற தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் அரிய ஒலி / ஒளிப் பொழிவுகள் இணையதளத்தில் அனைவரும் அணுகும் வகையில் ஆவணமாக்கப்படுதல் – 2021-2022-ஆம் நிதியாண்டிற்கு ரூ.10,40,000/- (ரூபாய் பத்து இலட்சத்து நாற்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.