அரசு ஆணைகள்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

தேதி

01-12-2021

அரசாணை (நிலை) எண்.171

நிருவாகம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை-மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம்அமைத்து இரண்டு பணியிடங்கள் உருவாக்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

29-11-2021

G.O Ms. No. 169

தமிழ் வளர்ச்சி 2021-2022 மானியக் கோரிக்கை அறிவிப்பு, புகழ்பெற்ற தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் அரிய ஒலி / ஒளிப் பொழிவுகள் இணையதளத்தில் அனைவரும் அணுகும் வகையில் ஆவணமாக்கப்படுதல் நிதி ஒப்பளிப்பு செய்தல்

தேதி

29-11-2021

G.O Ms. No. 168

தமிழ் வளர்ச்சி 2021-2022 ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் தீராக் காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துதல்

தேதி

25-11-2021

G.O Ms. No. 166

தமிழ் வளர்ச்சி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிற அறிவிப்புகள் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூ.2,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-11-2021

G.O. D. NO.121

தமிழ் வளர்ச்சி - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் (M.A.) பயிலும் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு ரூ.6,12,000/-க்கு நிதியொப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

23-11-2021

G.O. D No.118

தமிழ் வளர்ச்சி - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடம் வழியாக திருக்குறள் நெறிப்படி ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான தொகை ரூ.10,00,000/- நிதியொப்பளிப்பு செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

17-11-2021

G.O Ms. No. 148

தமிழ் வளர்ச்சி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ”பாரெங்கும் பாரதி” என்ற தலைப்பில் இணைய வழியில் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்துதல்

தேதி

17-11-2021

G.O Ms. No. 152

தமிழ் வளர்ச்சி 2021-2022-ஆம் ஆண்டு வரை 1330 குறட்பாக்களை முற்றோதல் செய்து நிலுவையில் உள்ள 219 மாணவ, மாணவியர்களுக்கு குறள் பரிசு ரூ.10,000/- வழங்குதல் 2022 – 2023-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பினை நீக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

17-11-2021

G.O Ms. No. 150

அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு - தேசிய தகவலியல் மையம் மூலம் செயல்படுத்த நிருவாக அனுமதி மற்றும் நடப்பு நிதியாண்டிற்கான செலவினமாக ரூ.6,70,000/-ஐ (ரூபாய் ஆறு இலட்சத்து எழுபதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-11-2021

G.O Ms. No. 147

தமிழ் வளர்ச்சித் துறை 2021-2022 ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பான, பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் சிறார் இலக்கியங்கள் ஒலி நூல்களாக (Audio Book) வெளியிடுதல் -

தேதி

10-11-2021

G.O. Ms. No. 146

தமிழ் வளர்ச்சி – தமிழின் வாய்ப்பாட்டு மரபை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் அறநிலையத் துறையால் திருக்கோயில்களில் நடத்தப்பட்டு வரும் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் இணைந்து நடத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

03-11-2021

G.O Ms. No. 143

தமிழ் வளர்ச்சி 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் – புதிய கலைச் சொற்கள் உருவாக்கம் இணைய வழியில் அறிமுகம் செய்ய 2021-2022 நிதியாண்டிற்கு ரூ.2,08,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் – 2022-2023 நிதியாண்டு முதல் தொடர் செலவினமாக ரூ.5,00,000/- நிதி ஒதுக்கீடு செய்ய நிர்வாக அனுமதி அளித்தும் ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

02-11-2021

G.O Ms. No. 140

தமிழ் வளர்ச்சி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதுதல் ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

22-10-2021

G.O Ms. No.128

விளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – அரசின் செய்திகள் மற்றும் திட்டங்கள் குறித்த விவரங்கள் உடனுக்குடன் பொதுமக்களை சென்றடையக் கூடிய வகையில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள் போன்றவற்றில் மின் சுவர்கள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படுதல் – நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-10-2021

G.O.Ms.No.114

நிர்வாகம் - செய்தி மக்கள் தொடர்புத் துறை – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று (Covid-19) தடுப்பு நடவடிக்கையாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் 1,000 நபர்களுக்கு ரூ.50,00,000/- (ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்) சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.50,00,000/-ம் கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-10-2021

G.O. D. No. 103

தமிழ் வளர்ச்சி – தமிழில் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டம் - 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களுக்கும், அதனைப் பதிப்பித்த பதிப்பகத்தார்களுக்கும் பரிசுத் தொகை வழங்குதல் - ரூ.11,80,000/-க்கு (ரூபாய் பதினோரு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-09-2021

G.O. D. No. 90

பொதுப்பணிகள் – தமிழ் வளர்ச்சித் துறை – 2020-2021-ஆம் ஆண்டுக்கான உதவி இயக்குநர் பதவிக்கான காலிபணியிட மதிப்பீடு - நிர்ணயம் செய்தல் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

24-08-2021

G.O (Rt) No. 245

செய்தி மக்கள் தொடர்புத்துறை - விளம்பரம் – 75-வது சுதந்திர தின விழாவினை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டாடுவது- அரசின் அனைத்து விதமான விளம்பரங்களிலும் 75-வது சுதந்திர தின சிறப்பு வாசகம் மேற்கொண்டு வெளியிடுவது – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

17-08-2021

G.O. D. No. 87

பணியமைப்பு – தமிழ் வளர்ச்சித் துறை – சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் –I முடித்தமை – தட்டச்சர் / இளநிலை உதவியாளர்களுக்கான முன் ஊதிய உயர்வு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-07-2021

G.O Ms. No. 79

விழா – தேசியத் தலைவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்களில் அவர்தம் திருவுருவச் சிலைக்கு அருகில் புகைப்படம் வைத்து மலர் அலங்காரம் செய்து மலர்தூவி மரியாதை செலுத்துதல் – 2021-2022-ஆம் நிதி ஆண்டுக்கான செலவினத்திற்கு ரூ.18,30,000/- (ரூபாய் பதினெட்டு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தல் –ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-07-2021

G.O. D. No. 67

தமிழ் வளர்ச்சி – தமிழில் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டம் - 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களுக்கும், அதனைப் பதிப்பித்த பதிப்பகத்தார்களுக்கும் பரிசுத் தொகை வழங்குதல் - ரூ.11,80,000/-க்கு (ரூபாய் பதினோரு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

15-06-2021

G.O Ms. No. 55

செய்தி மக்கள் தொடர்புத் துறை – விழாக்கள் – மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அவர்கள் 09.02.2021 அன்று அறிவித்த அறிவிப்பு –திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்த நாளான ஆகஸ்டு 25 ஆம் நாள் அன்று வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் அரசு விழாவாக கொண்டாடிட தொடர் செலவினமாக ஆண்டுதோறும் ரூ.25,000/-க்கு (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-06-2021

G.O (D) No. 50

செய்தி மக்கள் தொடர்புத் துறை - கொரோனா வைரஸ் நோய் தொற்று (COVID-19) தடுப்பு நடவடிக்கையாக பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு தலா ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) வீதம் 5048 நபர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.2,52,40,000/- நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2021

G.O Ms. No. 53

நிர்வாகம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - முதலமைச்சர் பொது நிவாரண நிதி - கொரோனா வைரஸ் நோய் தொற்று (COVID-19) குறித்து உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கிடும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசு அங்கீகார அட்டை / செய்தியாளர் அட்டை / மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்ற செய்தியாளர்கள் அப்பணியின்போது கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வரும் இழப்பீடு தொகை ரூ.5,00,000/-ஐ ரூ.10,00,000/-ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-02-2021

G.O. D. No. 33

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் - 2020-2021-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - தூயதமிழ்ப் பற்றாளர் விருது, தூய தமிழ் ஊடக விருது மற்றும் நற்றமிழ்ப் பாவலர் விருதுகளுக்காக வெற்றியாளர்களை தெரிவு செய்து, விருது வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-02-2021

G.O Ms. No. 39

செய்தி மக்கள் தொடர்புத் துறை – விழாக்கள் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 09.02.2021 அன்று அறிவித்த அறிவிப்பு –திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்த நாளான ஆகஸ்டு 25-ஆம் நாள் அன்று வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடிட அனுமதி அளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-02-2021

G.O Ms. No. 40

விழா – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு (15.02.2021) சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் படைத் தளபதியாக வீரன் பொல்லான் அவர்களின் வீரத்தினை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 28-ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடுதல் –ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-02-2021

G.O.Ms.No.32

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் - 2020-2021-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு - கலைச்சொல்லாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 37 பேருக்குச் ‘சொல்லின் தாய் விருது’ மற்றும் தகுதியுரையினைத் ‘தமிழ் அகராதியியல் நாள்’ விழாவில் வழங்குவதற்கு தொடர் செலவினமாக ரூ.3,70,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-02-2021

G.O.MS.NO.29

தமிழ் வளர்ச்சி – நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணி - கூடுதல் நிதியுதவி - ரூ.25,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

16-02-2021

G.O Ms. No. 26

செய்தி மக்கள் தொடர்புத் துறை - விழாக்கள் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 28.01.2021 அன்று அறிவித்த அறிவிப்பு – மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் நாள் அன்று சென்னையில் அரசு விழாவாக கொண்டாடிட அனுமதியும் மற்றும் அதற்கான தொடர் செலவினமாக ஆண்டுதோறும்ரூ.1,20,000/-க்கு (ரூபாய் ஒரு இலட்சத்து இருபதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பும் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-02-2021

G.O.D.No.22

தமிழ் வளர்ச்சி – தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் - 2018-ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று தெரிவுக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட தமிழில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்கள் மற்றும் அதன் பதிப்பகத்தார்களுக்கு பரிசு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-02-2021

G.O Ms. No. 17

தமிழ் வளர்ச்சி 2020-2021-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு தமிழறிஞர்களுக்கு திங்கள் தோறும் வழங்கப்படும் உதவித்தொகையினை ரூ.3,500/-லிருந்து ரூ.4,500/- ஆக உயர்த்தி வழங்குதல் 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் இதற்கென தொடர் செலவினமாக ரூ.59,64,000/- கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்தல் நடப்பு நிதியாண்டிற்கு ரூ.9,94,000/- கூடுதலாக நிதி ஒப்பளிப்பு செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

29-01-2021

G.O (D) No. 16

விழாக்கள் - திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா – 15.01.2021 அன்று நடைபெறுவதாக அறிவித்து விழாச் செலவினமாக ரூ.15,12,000/-க்கு (ரூபாய் பதினைந்து இலட்சத்து பனிரண்டாயிரம்மட்டும்)நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது– திருத்தம் மேற்கொள்ளுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-01-2021

G.O.(D) No.5

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா – 15.01.2021 அன்று நடைபெறுதல் - விழாச் செலவினம் ரூ.15,12,000/-க்கு (ரூபாய் பதினைந்து இலட்சத்து பன்னிரெண்டாயிரம் மட்டும்)கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2021

G.O MS NO.7

தமிழ் வளர்ச்சி – 2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் - விருதாளர்களைத் தெரிவு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

08-01-2021

G.O. MS. NO.8

தமிழ் வளர்ச்சி - விருதுகள் - 2020-ஆம் ஆண்டுக்கான சித்திரை திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விழா விருதுகளுள், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது-2019வழங்குதல் – விருதாளர்களைத் தெரிவு செய்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

04-01-2021

G.O. MS. NO.3

தமிழ் வளர்ச்சி – திருவள்ளுவர் திருநாள் விருதுகள் – 2021-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகிய விருதுகள் வழங்குதல் – விருதாளர்களை தெரிவு செய்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

04-01-2021

G.O. Ms. No.1

தமிழ் வளர்ச்சி - விருதுகள் - 2020-ஆம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் - விருதாளர்களைத் தெரிவு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

04-01-2021

G.O. Ms.NO.2

தமிழ் வளர்ச்சி - விருதுகள் - 2020-ஆம் ஆண்டிற்கான செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக விருதுகளான வீரமாமுனிவர் விருது மற்றும் தேவநேயப் பாவாணர் விருது வழங்குதல் – விருதாளர்களைத் தெரிவு செய்து ஆணை வெளியிடப்படுகிறது