அரசு ஆணைகள்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

தேதி

05-07-2007

Go.Ms.No.278

விருதுகள் - 2006 - ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் சின்னத்திரை விருதுகள் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகள் வழங்க தேர்வுக்குழு நியமனம் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

03-07-2007

Go.Ms.No.273

நினைவகம் - இராமநாதபுரம் மாவட்டம், கமுதிவட்டம், பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 100வது ஜெயந்தி விழா கொண்டாடுதல்- பசும்பொன் கிராமத்திலுள்ள அன்னாரது நினைவு இல்லம் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.50.00 இலட்ச மதிப்பீட்டிற்கு நிர்வாக ஒப்புதல் நிதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-05-2007

Go.Ms.No.208

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை - 2007-2008 பகுதி-II திட்டத்தின் கீழ் புதியதாக 5 டெம்போ டிராக்ஸ் ஜவடோ வாகனங்கள் வாங்குதல் - செலவுத் தொகை ரூ.20.00.000/- ஒப்பளித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.