அரசு ஆணைகள்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

தேதி

13-07-2012

G.O Ms.No. 240

நினைவகங்கள் - தேர்தல் வாக்குறுதி - 2011-ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலையொட்டிய தேர்தல் வாக்குறுதி - மொழிப்போர் தியாகி திரு.அ.சிதம்பரநாதன் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் திருவுருவச்சிலை அமைப்பதற்கு ஆணை வெளியிடப்பட்டது

தேதி

13-07-2012

G.O Ms.No. 245

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை - செய்தி தொடர்புத் துறையின் சார்பாக வெளியிடப்படும் தமிழரசு ஆங்கில இதழ் தற்போது 3 மாதங்களுக்கொருமுறை வெளியிடப்பட்டு வருவதை மாத வெளியீடாக வெளியிட ஆகும் ஆண்டு சந்தா ரூ.240/- வீதம் ஆயுள் சந்தா (10 வருடம்) ரூ.2,400/-

தேதி

24-05-2012

G.O Ms.No. 133

தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை - தமிழ் நாட்டில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் - விதிகள் தளர்வு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-05-2012

G.O Ms.No. 118

பொருட்காட்சி - ஊராட்சி ஒன்றிய அளவில் சிறு கண்காட்சிகள் நடத்துதல் - 2012-13 நிதி ஆண்டில் 89 ஊராட்சி ஒன்றியங்களில் சிறு கண்காட்சிகள் நடத்துதல் - ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.10,000/- வீதம் 89 ஊராட்சிகளுக்கு ரூ.8,90,000/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

10-02-2012

G.O Ms.No. 41

பொருட்காட்சி- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டிற்கு ஒரு முறை அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை நடத்துதல் - 2011-12 நிதி ஆண்டில் 32 மாவட்டங்களில் மாவட்டம் ஒன்றிற்கு ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.3,20,000/- நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-02-2012

G.O (D) No. 37

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் - மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தயாரிக்கும் பட்டயப்பட குறும்பட தயாரிப்புச் செலவினத் தொகையை ரூ. 8,000/- லிருந்து ரூ. 15,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.