அரசு ஆணைகள்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

தேதி

28-12-2011

G.O Ms.No. 334

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை -113 - குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய படப்பிடிப்புத் தளத்திற்கு கட்டணம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-12-2011

G.O Ms.No. 334

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை -113 - குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய படப்பிடிப்புத் தளத்திற்கு கட்டணம் நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

15-12-2011

G.O Ms.No. 322

பொருட்காட்சி - தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் அரசுப் பொருட்காட்சி நடத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-12-2011

G.O Ms.No. 314

நினைவகம் - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், பழவந்தான்கட்டளை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கும்பகோணம் மகாமகம் கலையரங்கத்தை மேம்படுத்தி, அதனை பல்நோக்கு மண்டபமாக மாற்றம் செய்தல் - நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-09-2011

G.O Ms.No. 191

தமிழ்வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை - பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் - தமிழ்நாட்டில் உள்ள ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் ரூ.5,000/-லிருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-09-2011

G.O Ms.No. 192

தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை -பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் - தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கான குடும்ப ஓய்வூதிய திட்டம் -மாதாந்திர குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.2,500/-லிருந்து 3,000/-ஆக உயர்த்தி - ஆணை

தேதி

06-07-2011

G.O Ms.No. 148

விழாக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினமான ஜவலை 7-ம் நாளை அரசு விழாவாக கொண்டாட அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.