அரசு ஆணைகள்

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

தேதி

11-07-2013

G,O.Ms.No.121

2013-2014ஆம் நிதி ஆண்டு - நகர கூட்டுறவு வங்கிகளில் உள்ள 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்களுக்கு 2013-2014-ஆம் நிதியாண்டிற்கு தலா ரூ.2,500/- வீதம் பங்கு மூலதனம் - மானியமாக ரூ.250 இலட்சம் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-05-2013

G.O.Ms.No.83

பகுதி 11 திட்டம் - 2013-2014 ஆம் நிதி ஆண்டு - நகர கூட்டுறவு வங்கிகளின் 1,000 பெண் உறுப்பினர்களுக்கு தலா ரூ.2,500/-வீதம் பங்கு மூலதனம் - மானியமாக ரூ.25,00,000- வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 | 2013 |