அரசு ஆணைகள்

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

தேதி

09-11-2015

G.O Ms. No. 137

பொது விநியோகத் திட்டம் - கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-05-2015

G.O.(D)No.151

பொது விநியோகத் திட்டம் - தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி வட்டம் - வில்லிச்சேரி-2 தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து மெய்த்தலைவன்பட்டி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

20-05-2015

G.O.(D)No.151.

பொது விநியோகத் திட்டம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், வில்லிச்சேரி 2, தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து மெய்த்தலைவன்பட்டி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

20-05-2015

G.O.(D)No.150

பொது விநியோகத் திட்டம் - தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம் - அழகாபுரி மற்றும் சிலுவைப்பட்டி ஆகிய இரண்டு தாய் நியாயவிலைக் கடைகளிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து கீழ அழகாபுரி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

20-05-2015

G.O.(D)No.194

பொது விநியோகத் திட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம் - கீழ்வேளூர் வட்டம் - ஒக்கூர் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து கடம்பங்குடி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

06-05-2015

G.O.(D)No.133

பொது விநியோகத் திட்டம் - கரூர் மாவட்டம் - கடவூர் வட்டம் - கொசூர் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து ஒட்டப்பட்டி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-04-2015

G.O(Ms) No. 63

கூட்டுறவுத் துறை 2014 2015 க்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாழைத்தார் குளிரூட்டி கனிய வைக்கும் நிலையங்கள் அமைக்க துறை ரீதியான நிர்வாக அனுமதி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களுக்கு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-04-2015

G.O.(D)No.127

பொது விநியோகத் திட்டம் - வேலூர் மாவட்டம் - காட்பாடி வட்டம் - ஏரந்தாங்கல் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து பனந்தோப்பு என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

27-03-2015

G.O.(D)No.106

பொது விநியோகத் திட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி வட்டம் - பாடியநல்லூர் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து பாடியநல்லூர் காலனி என்ற பகுதியில் புதிய பகுதிநேரக் கடை துவக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

02-03-2015

G.O.Ms No.33

பகுதி 11 திட்டம் - 2014-2015 ஆம் நிதி ஆண்டு �� நகரக் கூட்டுறவு வங்கிகளின் 1,000 பெண் உறுப்பினர்களுக்கு தலா ரூ.2,500/- வீதம் கூடுதல் பங்கு மூலதனம் - மானியமாக ரூ.25,00,000/- வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-03-2015

G.O.Ms.No.32

பகுதி 11 திட்டம் - 2014-2015 ஆம் நிதி ஆண்டு - நகரக் கூட்டுறவு வங்கிகளின் 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு தலா ரூ.2,500/- வீதம் கூடுதல் பங்கு மூலதனம் - மானியமாக ரூ.25,00,000/- வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-02-2015

G.O.Ms.No.31

கூட்டுறவுத் துறை - மானியக் கோரிக்கை - அறிவிப்புகள் 2014-2015 - பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி நகரக் கூட்டுறவு வங்கியின் கிளை ஒன்று துவக்குவதற்கு துறை ரீதியான நிர்வாக அனுமதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களுக்கு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-02-2015

G.O.(D)No.54

பொது விநியோகத் திட்டம் - திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் வட்டம் - பொன்னிவாடி தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் இரண்டாவது பகுதிநேரக் கடை துவக்குதல் - ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

24-02-2015

G.O.(D)No.58

பொது விநியோகத் திட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிப்பூண்டி வட்டம் - ரெட்டம்பேடு தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து குருவியகரம் காலனி பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பகுதிநேரக் கடையை வரன்முறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

06-02-2015

G.O.(D)No.38

பொது விநியோகத் திட்டம் - திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் - நுங்கம்பாக்கம் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து கம்மவார்பாளையம் பகுதியில் புதிய பகுதிநேரக் கடை அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

30-01-2015

G.O (D) No. 30

பொது விநியோகத் திட்டம் - கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலம் வட்டம் - மணக்கொல்லை தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து, ராமநாதபுரம் பகுதியில் புதிய பகுதிநேரக் கடை அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

27-01-2015

G.O.(Ms).No.14

கூட்டுறவு - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - தலைமைக் கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசி மூலமாக வங்கிப் பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள கைபேசி வங்கியியல் சேவை அறிமுகப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

19-01-2015

G.O.(D)No.16

பொது விநியோகத் திட்டம் - தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம் - குலையன்கரிசல் தாய் நியாயவிலைக் கடையிலிருந்து சில குடும்ப அட்டைகளைப் பிரித்து போடம்மாள்புரம் பகுதியில் புதிய பகுதிநேரக் கடை அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.

2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 | 2013 |