அரசு ஆணைகள்

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

தேதி

21-12-2020

அரசாணை (2டி) எண். 67

பொங்கல் திருநாள் 2021- அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 2500/- வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 | 2013 |