அரசு ஆணைகள்

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

தேதி

14-08-2019

அரசாணை (நிலை) எண். 86

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை - மானியக் கோரிக்கை 2019 - 2020 - மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ. 24.00 இலட்சம் மதிப்பீட்டில் 600 எண்ணிக்கையிலான புற ஊதாக் கதிர் விளக்குப் பொறிகள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-08-2019

அரசாணை (நிலை) எண். 87

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை - மானியக் கோரிக்கை 2019 - 2020 - மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் மின் ஆக்கிகள் நிறுவுவதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-08-2019

அரசாணை (நிலை) எண். 88

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை - மானியக் கோரிக்கை 2019 - 2020 - மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் 20,000 எண்ணிக்கையிலான மூட்டை இடைச்செருகு கட்டைகள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-01-2019

அரசாணை (டி) எண். 10

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - 2017-2018ஆம் ஆண்டில் 31.03.2018-ல் பணியாற்றி போனஸ் பெற்ற ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு பொங்கல்-2019-ஐ முன்னிட்டு செயலாக்க ஊக்கத் தொகை வழங்குதல் - அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.

2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 | 2013 |