அரசு ஆணைகள்

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

தேதி

24-10-2014

G.O.(Ms) No.114

கூட்டுறவுத் துறை 2014 2015ம் ஆண்டிற்கான மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 616 கூட்டுறவுச் சங்கங்களில் பாதுகாப்பு அறைகள், பாதுகாப்புக் கதவுகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைத்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

24-09-2014

G.O.(Ms) No.100

கூட்டுறவு 2014 2015 ம் ஆண்டிற்கான மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு நலிவுற்ற 67 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு சிறப்பு காசுக்கடன் வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

23-09-2014

G.O.(Ms) No. 98

கூட்டுறவுத் துறை 2014 2015ம் ஆண்டிற்கான மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 30 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக பாதுகாப்பு பெட்டகங்கள் அமைத்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

12-09-2014

G.O.(Ms)No.85

கூட்டுறவு அறிவிப்புகள் 2014 2015ம் ஆண்டிற்கான மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 21 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை நகர்ப்புற கூட்டுறவுக் கடன் சங்கங்களாக மாற்றியமைத்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-09-2014

G.O (D) No. 200

கூட்டுறவுத் துறை- மதுரை மாவட்டம் - பேரையூர், திருமங்கலம், கடலூர் மாவட்டம்- சிதம்பரம், ஈரோடு மாவட்டம்- பெருந்துறை மற்றும் நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ...

தேதி

23-05-2014

G.O.(Ms) No.96

கூட்டுறவு அறிவிப்புகள் 2014 2015ம் ஆண்டு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு 15 நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நவீனமயமாக்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

2022 | 2021 | 2020 | 2019 | 2015 | 2014 | 2013 |