அரசு ஆணைகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

தேதி

04-09-2015

அரசாணை (நிலை) எண்.47

சிறுபான்மையினர் நலன் - உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - பதிவு பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு மற்றும் இதர பட்ட மேற்படிப்புகளுக்கு தற்போது ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையுடன் கூடுதலாக ரூ.2000/- உயர்த்தி வழங்குதல் - அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-02-2015

அரசாணை (நிலை) எண். 19

சிறுபான்மையினர் நலன்- அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் 2013-14 ஆம் ஆண்டிற்கான ரூ.1.00 கோடியை விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 |