அரசு ஆணைகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

தேதி

02-01-2018

அரசாணை (நிலை) எண் 02

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விலையில்லா வீட்டுமனைகள் தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப்பெட்டிகள் பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்ச வரம்பு கிராமப்புற்ங்களில் ரூ.40,000 மற்றும் நகர்புறங்களில் ரூ.60,000 என்ற உச்சவரம்பை ரூ.72,000 ஆக உயர்த்தி நிருவாக ஒப்புதல் வழங்குதல்

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 |