அரசு ஆணைகள்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

தேதி

20-12-2021

அரசாணை (நிலை) எண்.93

அறிவிப்புகள் - 2021 - 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் - கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-12-2021

அரசாணை (நிலை) எண். 90

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - 2021 – 2022 - ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – சிறுபான்மையின மக்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய 1000 தையல் இயந்திரம் வழங்குதல் – நிருவாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-12-2021

அரசாணை (நிலை) எண்.82

அறிவிப்புகள் - 2021 – 2022 - ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - சிறுபான்மையினர் நலன் - மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் / கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கிட அனுமதி மற்றும் அரசின் விதைத் தொகை நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

25-11-2021

அரசாணை (நிலை) எண்.76

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்- 2021 – 2022 -ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் ஆண்டு தோறும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் மூன்று விடுதிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்குதல் – நிர்வாக ஒப்பளிப்பு – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-11-2021

அரசாணை (நிலை) எண்.72

அறிவிப்புகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - கல்வி - விடுதிகள் - 275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் “செம்மொழி நூலகம்” என்ற பெயரில் நூலகம் அமைக்க நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-11-2021

அரசாணை (நிலை) எண்.73

அறிவிப்புகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - கல்வி - விடுதிகள் – 275 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளுக்கு உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டுக் கருவிகள் வழங்க நிருவாக ஒப்புதல் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-11-2021

G.O.Ms.No.75

சிறுபான்மையினர் நலன் – 2021 -2022-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு – அனைத்துக் கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனிதத் தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் – அருட்சகோதரிகள் / கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.37,000/- லிருந்து ரூ.60,000/- ஆக உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-11-2021

அரசாணை (நிலை) எண்.75

சிறுபான்மையினர் நலன் – 2021-2022-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பு - அனைத்துக் கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனிதத் தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் – அருட்சகோதரிகள் / கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.37,000/-லிருந்து ரூ.60,000/-ஆக உயர்த்துதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2021

அரசாணை (நிலை) எண். 68

அறிவிப்புகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2021

அரசாணை (நிலை) எண்.67

அறிவிப்புகள் - சிறுபான்மையினர் நலன் - 2021–2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குதல் – அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2021

அரசாணை (நிலை) எண்.68

அறிவிப்புகள் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2021

G.O.Ms.No.68

அறிவிப்புகள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2021

அரசாணை (நிலை) எண்.65

அறிவிப்புகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - முந்தைய ஆண்டுகளில் விடுபட்ட 40 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலக் கல்லூரி விடுதிகளுக்கு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை ரூ.10,00,000/- செலவில் வழங்க நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2021

அரசாணை (நிலை) எண்.69

அறிவிப்புகள்- 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்-3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/- லிருந்து ரூ 1,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

18-11-2021

G.O.Ms.No.67

அறிவிப்புகள் – சிறுபான்மையினர் நலன் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குதல் – அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2021

G.O.Ms.No.69

அறிவிப்புகள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/- லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2021

அரசாணை (நிலை) எண்.66

அறிவிப்புகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ‘கலைத் திருவிழா’ என்ற பெயரில் நடத்துவதற்கு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-11-2021

G.O.Ms.No.63

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்- 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகளின் எண்ணிக்கை 2,000 லிருந்து 3,000 ஆக உயர்த்தி வழங்க அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-11-2021

G.O.Ms.No.62

அறிவிப்புகள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – சிறுபான்மையினர் நலன் – உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் அல்லது குடும்பத்தினருக்கு ரூ.2,000/-லிருந்து ரூ.3,000/- ஆகவும் பெண்களுக்கு ரூ.2000/- லிருந்து ரூ.5,000/- ஆகவும் உயர்த்தி வழங்குதல் – அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-11-2021

அரசாணை (நிலை) எண்.62

அறிவிப்புகள் - 2021 – 2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – சிறுபான்மையினர் நலன் - உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையினை ஆண்களுக்கு ரூ.2,000/-லிருந்து ரூ.3,000/- ஆகவும் பெண்களுக்கு ரூ.2,000/-லிருந்து ரூ.5,000/- ஆகவும் உயர்த்தி வழங்குதல் – அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

12-11-2021

அரசாணை (நிலை) எண்.61

அறிவிப்புகள் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்து ஒரு புத்தகம் வெளியிடுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-11-2021

G.O.Ms.No.61

அறிவிப்புகள் – 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – இடஒதுக்கீடு கொள்கை மற்றும் சமூக நீதி குறித்து ஒரு புத்தகம் வெளியிடுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-11-2021

அரசாணை (நிலை) எண்.59

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - 2021 - 2022-ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - சிறப்பாக செயல்படும் மூன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு விருதுகள் வழங்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

10-11-2021

அரசாணை (நிலை) எண்.57

அறிவிப்புகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் – அரசு சொந்தக் கட்டடங்களில் செயல்பட்டு வரும் விடுதிகளுக்கு சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு நிருவாக ஒப்புதல் அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-11-2021

அரசாணை (நிலை) எண்.58

அறிவிப்புகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் - கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவியர், விடுதி காப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரின் வருகையை உறுதி செய்யும் பொருட்டு முதற்கட்டமாக 20 கல்லூரி மாணவியர் விடுதிகளில் முக அங்கீகார அடிப்படையிலான பயோ-மெட்ரிக் கருவி பொருத்துவதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-11-2021

அரசாணை (நிலை) எண் 55

அறிவிப்புகள் - 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்- இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.72,000/- த்திலிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

01-11-2021

அரசாணை (நிலை) எண்.52

அறிவிப்புகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு (புத்த பூர்ணிமா, மஹாவீர் ஜெயந்தி, பக்ரித், ரம்ஜான், கிறிஸ்துமஸ்) சிறப்பு உணவு வழங்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-11-2021

அரசாணை (நிலை) எண் 53

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்- 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகையினை உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

26-10-2021

G.O.Ms.No.51

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்- கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் – 15 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-10-2021

அரசாணை (நிலை) எண்.50

அறிவிப்புகள் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - விடுதிகளில் மாணவ/மாணவியர் சேர்க்கைக்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-10-2021

G.O.Ms.No.49

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் – தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகள் வாரியம் – 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான நிதி ஒப்பளிப்பு – முதல் தவணை ஒதுக்கீடு - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

05-10-2021

G.O.Ms.No.47

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் – கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் – அனைத்து கள்ளர் தொடக்கப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஆங்கில வழியிலான வகுப்புகள் தொடங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-06-2021

அரசாணை (ப) எண். 47

சிறுபான்மையினர் நலன் - சென்னை முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் - 2019-2020-ஆம் ஆண்டிற்கான அரசின் இணை மானியம் ரூ.20,00,000/-ஐ ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 |