அரசு ஆணைகள்

மனித வள மேலாண்மைத் துறை

தேதி

18-09-1996

கடித எண்.61146/ஏ/96-1

அலுவலக நடைமுறை - அரசாணைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட அறிவுரைகள் -வலியுறுத்தப்படுகிறது.

தேதி

19-04-1996

அரசாணை (நிலை) எண்.200

பொதுப் பணிகள் - அரசுப் பணியாளர்கள் - அஞ்சல்வழிக் கல்வி மற்றும் மாலைநேரக் கல்லூரிகளில் இணைவதற்கான முன்னனுமதி வழங்குவதற்குரிய கால வரம்பு - ஆணைகள் - வழங்கப்படுகிறது.