அரசு ஆணைகள்

மனித வள மேலாண்மைத் துறை

தேதி

19-08-2008

அரசாணை (நிலை) எண்.149

பணியமைப்பு - உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் - முன் அனுமதி - உடல் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டுச் செல்ல அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

09-04-2008

அரசாணை (நிலை) எண்.70

அலுவலக நடைமுறை - அலுவலக ஆணை, கடிதங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.