அரசு ஆணைகள்

மனித வள மேலாண்மைத் துறை

தேதி

11-06-2018

GO Ms. No. 73

தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் - அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் - குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டது - அலுவலக நடைமுறை நூலில், அத்தியாயம் 22, பத்தி 167 பிரிவு (ii) -க்கு திருத்தங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-03-2018

கடித.எண். 6112/ஏ2/2018-1

மனுக்கள் - அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுரைகள் வெளியிடுதல் தொடர்பாக.