அரசு ஆணைகள்

மனித வள மேலாண்மைத் துறை

தேதி

27-07-2022

அரசாணை (நிலை) எண்.77

பொதுப் பணிகள் - அரசு அலுவலர்களின் பதவி உயர்வுக்கான அவர்தம் முறை வரும் முன்னர் மற்றும் ஓய்வு பெறவுள்ள நிலையில் செயற்கையாக காலிப்பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குதல் - தவிர்த்தல் - அறிவுறுத்தல்கள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

18-02-2022

கடித எண்.4470/அவி-IV/2022-1

ஊக்கத் தொகை - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் வழிகாட்டு முறைகள் - ஆணைகள் வெளியிடப்பட்டது தொடர்பான சில அறிவுறுத்தங்கள் வெளியிடுதல் - தொடர்பாக.