அரசு ஆணைகள்

மனித வள மேலாண்மைத் துறை

தேதி

08-11-2012

அரசாணை (நிலை) எண்.158

அலுவலக நடைமுறை - அலுவலக ஆணை, கடிதங்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளில் கிறித்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் ஆண்டு, திங்கள், நாள், திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.