அரசு ஆணைகள்

மனித வள மேலாண்மைத் துறை

தேதி

30-06-2016

G.O.(Ms) No.64

பணியாளர்கள் – தமிழ்நாடு அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர் / இளநிலை உதவியாளர் உடன் தட்டச்சர் / தட்டச்சர் - தகுதிகாண் பருவம் முடிக்க பவானிசாகரில் அளிக்கப்படும் அடிப்படைப் பயிற்சி பெறுதலில் நிர்வாகக் காரணங்களினால் கால தாமதம் ஏற்படுதல் குறித்து வெளியிடப்பட்ட அறிவுரைகள் – நேரடி நியமன உதவியாளர்களுக்கும் நீட்டித்தல் – அறிவுரைகள் வெளியிடப்படுகின்றன.