அரசு ஆணைகள்

மனித வள மேலாண்மைத் துறை

தேதி

02-01-2024

அரசாணை(நிலை) எண்.01

பொதுப் பணிகள் - 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் - வழிகாட்டுநெறிமுறைகள்-மூடப்பட்ட கல்லூரிகள் - தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுதல் - நெறிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.