அரசு ஆணைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

தேதி

18-11-2013

Lr. No.15739/cv1/2013-1

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - புத்தமதம் தழுவிய ஆதி திராவிடர் இன மக்களை ஆதி திராவிடர் பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக.

தேதி

07-10-2013

G.O Ms. No. 71

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – புதிய அறிவிப்புகள் – 2013 – 14 கல்வியாண்டு – முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000/- ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

25-09-2013

G.O Ms. No. 69

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரின் கல்வி மேம்பாடு- தொடர்ச்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவியர்களுக்கும் ஊக்குவிப்புத் தொகை அளிக்கும் சிறப்புத் திட்டம் – இத்திட்டத்தினை 7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தி ஆணையிடப்பட்டது – தொடர்பாக