அரசு ஆணைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

தேதி

02-08-2019

G.O Ms. No 86

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - சேலம், திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளை நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது - பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.6,07,90,494/- மதிப்பீட்டில் மேற்கொள்ளுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

02-08-2019

G.O MS No 85

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - 1096 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் உள்ள குழல் விளக்கு, மின் விசிறி மற்றும் தண்ணீர்க்குழாய் ஆகியவற்றினை பராமரிக்க நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது - கூடுதலாக 38 ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்- நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-07-2019

G.O.Ms.No. 72

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - 185 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளுக்கு சுகாதாரக் குட்டைத் தகளிகள் (சூயயீமin க்ஷரசநேசள) வாங்கி வழங்கிட ரூ.46,25,000/- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது - கூடுதலாக ரூ.8,23,250/-ஐ நிதி ஒதுக்கீடு செய்யக் கோருதல் - திருத்திய நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் -ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-06-2019

G.O.Ms.No. 59

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது - கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முதற்கட்ட நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-05-2019

G.O.Ms.No. 48

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - மதுரை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, தர்மபுரி, கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய விடுதிக் கட்டடங்களை இடித்துவிட்டு 19 புதிய விடுதிக் கட்டடங்கள் ரூ. 45,39,91,666/- மதிப்பீட்டில் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டது - மொத்த மதிப்பீட்டில் 10ரூ தொகையான ரூ.4,53,99,000/-ஐ முதற்கட்டமாக கட்டுமானத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-05-2019

G.O.Ms.No. 47

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - விடுதிகள் - புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியின் பழுதடைந்த பழைய கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.1,27,15,377/- மதிப்பீட்டில் புதிய விடுதிக் கட்டடம் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-05-2019

G.O.Ms.No. 46

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 18 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ.214.33 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-05-2019

G.O.Ms.No. 45

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 13 விடுதிகளுக்கு ரூ.1,57,89,313 /- மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-03-2019

G.O.Ms.No. 26

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - மதுரை, நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, தர்மபுரி, கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய விடுதிக் கட்டடங்களை இடித்துவிட்டு 19 புதிய விடுதிக் கட்டடங்கள் ரூ. 45,39,91,666/- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

25-02-2019

GO Ms No.20

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - விடுதிகள் - தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அரசுக் கட்டடங்களில் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலுள்ள விடுதிகளை இடித்துவிட்டு ரூ.1449.60 இலட்சம் மதிப்பீட்டில் 9 புதிய விடுதிகள் கட்டுதல் - நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

22-02-2019

G.O.Ms.No. 15

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி- பள்ளிகள் - திருச்சி மாவட்டம், துறையூர், சிக்கத்தம்பூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிக்கு ரூ. 23,80,834 /- செலவில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

20-02-2019

G.O Ms No 14

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் -தஞ்சாவூர் மாவட்டத்தில் வடுககுடி, வில்லியவரம்பல் மற்றும் இராமாபுரம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்து விட்டு 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் ரூ. 86,87,000/- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-02-2019

G.O.Ms.No. 13

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - பள்ளிகள் - தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்து விட்டு 14 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் ரூ. 2,08,16,851 /- மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-02-2019

G.O.(Ms) No.10

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - விழுப்புரம், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 16 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு ரூ. 186.71 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2019

G.O.Ms.No. 2

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - கல்வி - பள்ளிகள் மற்றும் விடுதிகள் - திருவள்ளூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள், கூடுதல் வகுப்பறைக் கட்டடம், கழிப்பறைக் கட்டடம், விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகளை ரூ. 149.27 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளுதல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடபப்டுகிறது.