அரசு ஆணைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

தேதி

29-12-2015

G.O. Ms. NO. 132

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 26 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

30-11-2015

G.O. Ms. No. 123

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - புதிய அறிவுப்புகள் - 2015-2016 ஆம் ஆண்டில் 205 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டி வாங்கி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகின்றன.

தேதி

30-11-2015

G.O. Ms. No 122

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு - 2015-2016 -ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியின்h நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் ஆதி ம பநஅ வர்களின் அறிவிபப்புகள் - ஆதி ம பந துறையின் அலவலர்களுக்கம். பணியாளர்களுக்கும் செல்லிடப்பேசி இணைப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

30-11-2015

G.O Ms No. 122

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு - 2015-2016-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்) அவர்களின் அறிவிப்புகள் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் செல்லிடப்பேசி இணைப்பு (ஊருழு ஊடிnநேஉவiடிn) வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-09-2015

G.O. Ms. No.111

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 2014-15 ஆம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு அவர்களின் அறிவிப்புகள் - கடலுர் மாவட்டம், கூடுவெளி கிராமத்திலும், திருவள்ளூர் மாவட்டம். செவ்வாப்பேட்டையிலும் இரண்டு பல்தொழில்நுட்பக் கல்லுரிகள் தொடங்குதல் - நர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன

தேதி

25-09-2015

G.O. Ms. No. 111

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் 2014-15 ஆம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - கடலுhர் மாவட்டம், கூடுவெளி கிராமத்திலும், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையிலும் இரண்டு பல்தொழில்நுட்பக் கல்லுhரிகள் தொடங்குதல் - நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

23-07-2015

G.O. D. No. 192

பழங்குடியினர் நலம் - 2015-2016 விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் - நீலகிரி மாவட்டம் - பழங்குடியினர் நல ஆராய்ச்சி மைய இயக்குநர் - ஒரு நாள் பயிற்சி 27.07.2015 நடத்துதல் - பயிற்ச்சிக்கான செலவினம் ரூ.80,000/- ஒப்பளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

25-05-2015

G.O. Ms. No.86

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - திருச்சிராப்பள்ளளி மாவட்டத்தில் 2013-2014 ஆம் கல்வியாண்டிற்கான பெண்கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.5,01,650/-ஐ திருவெறும்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலரால் கையாடல் செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தொகையினை மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களின் கீழ் மாணாக்கர்களுக்கு வழங்க சிறப்பினமாக கருதி அனுமதித்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

28-04-2015

G.O. D. No. 103

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு 2014-2015 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களின் அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டம். குன்னுhர் மற்றும் கூடலுர் கோட்டங்களில் ஆதி நல தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

28-04-2015

G.O D No. 103

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு 2014-2015-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை -மாண்புமிகு அமைச்சர் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்) அவர்களின் அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் கூடலூர் கோட்டங்களில் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

08-03-2015

G.O. (D) No. 68

பழங்குடியினர் நலம் - 2014-15 ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் பணிகளுக்கான திட்டத்தினை செயல்படுத்த ரூ.12,58,30,000/- (ரூபாய் பனிரெண்டு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

04-03-2015

G.O. Ms. No. 25

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - ஆதி திராவிடர் நலம் - கல்வி - 2014-15ஆம் அண்டிற்கான புதிய அறிவிப்புகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவியர்களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

26-02-2015

G.O. 3D. No. 5

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - 2014-2015 ஆம் ஆண்டுக்கான பகுதி ஐஐ திட்டம் - 6 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப்பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் 612 மாணவ / மாணவியர்களுக்கு படுக்கை வசதிகள்செய்து தருதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

23-02-2015

G.O. Ms. No. 20

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நலம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்பு- பி.எட் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் (டி.டீ.எட்) தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குயினர் பி.எட் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தகுதி பெற தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளித்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

23-02-2015

G.O. Ms. No. 21

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நலம் - சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் 2014-15 ஆம் அண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் – திருவள்ளூர் மாவட்டம், வடகரை அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) தொடங்குதல் – நிர்வாக ஒப்புதல் வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

23-02-2015

G.O. Ms. No. 20

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நலம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்பு- பி.எட் படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் (டி.டீ.எட்) தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குயினர் பி.எட் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தகுதி பெற தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அறித்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

23-02-2015

G.O. Ms. No. 19

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - 2014-2015 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாரண - சாரணயிர் இயக்கத்தினை செயல்படுத்ததல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

09-02-2015

தேதி

28-01-2015

G.O. Ms. No.13

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – கல்வி – பள்ளிகள் – 2014-15 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு - ஆதி திராவிடர் நல மாணவ / மாணவியர் விடுதி மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல் – நிதி ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன

தேதி

09-01-2015

G.O. Ms. No. 4

ஆதி திராவிடர் நலம் - கல்வி – விடுதிகள் - 2014-15 – பத்து புதிய ஆதி திராவிடர் நல கல்லுரி விடுதிகள் துவங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன