அரசு ஆணைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

தேதி

22-09-2016

G.O. Ms. No. 44

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - 2014-15 ஆம் ஆண்டின் அறிவிப்பு - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவியர்களுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி அளித்தல் - நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

20-07-2016

G.O. D. No. 142

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - ஆதி திராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் வழங்குதல் - கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

27-05-2016

G.O. Ms. No.32

ஆதி திராவிடர் நலம் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் (வன்கொடுமை தடுப்பு விதிகள் 1955-இன் படி பாதிக்கப்பட்டவர்கள் / அவரைச் சார்ந்தோர் மற்றும் சாட்சிகளுக்கு பயணப்படி மற்றும் தினப்படிகள் காவல் துறை மூலம் வழங்குதல் - புதிய கணக்குத் தலைப்பு உருவாக்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

தேதி

03-03-2016

G.O. D. No. 59

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு 2015-2016ஆம் ஆண்டில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத் திட்டங்களை தாட்கோ மூலம் செயல்படுத்துவதற்கு - செயல் திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

01-03-2016

G.O. D. No. 53

பழங்குடியினர் மேம்பாடு 2015-2016ஆம் ஆண்டிற்கான மாநில திட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் பணிகளுக்கான திட்டத்தினை செயல்படுத்த ரூ.922.50 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டது - அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டது - 2015-2016 ஆம் ஆண்டிற்குரிய நிதியொதுக்கத்தில் பணிகளை மேற்கொள்ள ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

29-02-2016

G.O. D. No. 52

பழங்குடியினர் நலம் - 2015-2016ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டப் பகுதிகளில் பழங்குடியினர்களுக்கு இலவச வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தி 8 எட்டு வீடுகள் தந்திட ரூ.16.80 இலட்சம் ஒப்பளிப்பு செய்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

29-02-2016

G.O. D. No. 50

பழங்குடியினர் மேம்பாடு 2015-2016ஆம் ஆண்டிற்கான மாநில திட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டப் பகுதிகளில் - பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் சிறுபாசனத் திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பத்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் ரூ.4.95 இலட்சம் செலவில் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகின்றது.

தேதி

29-02-2016

G.O. D. No. 51

பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் துணைத் திட்டம் 2015-2016 - பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வசதி அளித்தல் - ரூ.32 இலட்சம் ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-02-2016

G.O. Ms. No. 24

Adi Dravidar and Tribal Welfare Department – Construction of classrooms and Labs for the upgraded Adi Dravidar and Tribal Welfare Secondary Schools, Hostels and Community halls – Administrative sanction issued during the period between 2007-08 and 2013-14 – Revised Administrative and Financial Sanction – Orders issued.

தேதி

17-02-2016

G.O. Ms. No. 21

ஆதிதிராவிடர் நலம் - கல்வி - விடுதிகள் - தமிழ்நாடு புதுமை முயற்சிகள் 2015-2016 -இன் கீழ் 69 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கி பொருத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

29-01-2016

G.O. D. No. 23

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு சதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் - திறன் மேம்பாட்டு பயிற்சி - செயல்திட்டம் 2015-2016 ஆம் ஆண்டிற்கு முன் மொழிவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - செயல்படுத்துவது - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

21-01-2016

G.O. Ms. NO. 14

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - 2015-2016 ஆம் கல்வியாண்டின் 5 ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

21-01-2016

G.O. Ms. No.13

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - 2015-2016 ஆம் கல்வியாண்டின் 15 ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

19-01-2016

G.O. Ms. No. 12

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் - புதிய அறிவிப்புகள் 2015-2016 ஆம் ஆண்டு - தரைப் பகுதிகளில் இயங்கி வரும் 89 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளளிகளில் தங்கி கல்வி பயிலும் 4500 மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் மழை மேலங்கிகள் வாங்கி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-01-2016

G.O. Ms. No.11

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள் -260 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்குதல் - நிருவாக ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-01-2016

G.O. Ms. No.10

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட 2015-2016 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு - ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் கிறித்தவர்களுக்கு எம்பராய்டரி தையல் இயந்திரங்கள் வாங்கி வழங்குதல் ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2016

G.O. Ms. No. 9

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 2015-2015ஆம் ஆண்டிற்கான அமைச்சர் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் ) அவர்களின் புதிய அறிவிப்புகள் - குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1955 மற்றும் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 தொடர்பான செயலாக்கத்தை கண்காணிக்க மென்பொருள் உருவாக்க நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2016

G.O. Ms. No. 7

ஆதிதிராவிடர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள் -ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்பளர் வாங்கி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2016

G.O. Ms. No.6

ஆதிதிராவிடர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள்2015-2016 பத்து புதிய ஆதிதிராவிடர் நலக் கல்லூரி விடுதிகள் துவங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2016

G.O. Ms. No. 8

பழங்குடியினர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள் - பழங்குடியினர் நல விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்பளர் வாங்கி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-01-2016

G.O. Ms. NO. 5

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - புதிய அறிவிப்புகள் 2015-2016 - மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளுள் வருடந்தோறும் சிறந்த ஓர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியையும், ஓர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியையும் தேர்வு செய்து, அப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்திட தலா ரூ.5 இலட்சம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-01-2016

G.O. Ms. No.3

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 27.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதி 110 -இன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகள் துவங்க ரூபாய் 4 கோடியே 40 இலட்சம் நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது