அரசு ஆணைகள்

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை

தேதி

22-09-2023

G.O Ms. No. 131

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை ஆங்கிலத்தில் Cleanliness Workers Welfare Board என அழைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

05-05-2023

G.O Ms.No. 63

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.