அரசு ஆணைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தேதி

30-12-2014

G.O.(Ms) No.165

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2014-2015-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல், நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகின்றன.

தேதி

18-12-2014

G.O. (Ms) No. 159

புராதன நகரம் - புதுக்கோட்டை மாவட்டம்- அருள்மிகு ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள திருப்புனவாசல் கிராமத்தை புராதன நகரமாக அறிவிப்பு -ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-12-2014

G.O. (Ms) No. 158

புராதன நகரம் - தஞ்சாவூர் மாவட்டம்- அருள்மிகு புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் ஊராட்சியை புராதன நகரமாக அறிவிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-12-2014

G.O.(Ms) No. 156

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 41-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2014-15 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெறுவதற்கான செலவுத் தொகை ரூ.2,57,400/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து நானூறு மட்டும்) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

30-10-2014

G.O. (1D) No. 473

பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திரு.கே.சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர், சுனாமி மாவட்ட செயலாக்க அலகு, விழுப்புரம் மாவட்டம் - 19.02.2009-ல் பணியினை இராஜினாமா செய்தல் - ஏற்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-09-2014

G.O.(2D) No. 63

முதலமைச்சர் பொது நிவாரண நிதி - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியின் போது 25.2.2014 அன்று மாரடைப்பால் உயிரிழந்த திருமதி. கருப்பாச்சி, க/பெ திரு. முருகையன் என்பவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/- வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டது - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-09-2014

G.O.(Ms)No.126

Announcement – Hon’ble Minister’s (Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons) Announcement – Sanction of Incentive of Rs.1.00 lakh each to qualified 824 Panchayat Level Federations for the year 2014-15 – Orders Issued.

தேதி

09-09-2014

G.O.(Ms).No.123

Announcement – Hon’ble Minister’s (Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons) Announcement – Formation of 10,000 Self Help Groups during the year 2014-15 – Orders Issued.

தேதி

09-09-2014

G.O.(Ms) No.120

Announcement - Hon’ble Minister’s (Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons) Announcement – Organising Entrepreneurship Development Training to 4000 Self Help Group women members from both Urban and Rural areas during the year 2014-15 – Rs.2.00 Crores sanctioned – Orders Issued.

தேதி

09-09-2014

G.O.Ms.No.121

Announcement – Hon’ble Minister’s (Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons) Announcement – Organising Cultural competitions and Sports competition among the women Self Help Group / Panchayat Level Federation (PLF) members at Block Level and District Level for the year 2014-15 – Sanction of Rs.1.60 Crores – Orders – Issued.

தேதி

05-09-2014

G.O.(Ms)No.116

Rural Development and Panchayat Raj Department – Tamilnadu State Election Commission - Installation of three dimensional metallic relief mural describing Kudavolai method of voting at the entrance of the office building of Tamil Nadu State Election Commission – Sanction of Rs.5.50 lakhs under Part-II Schemes for the year 2014-15 – Orders – Issued.

தேதி

27-08-2014

Letter (D) No.383

Announcement made by the Hon’ble Chief Minister on the Floor of Assembly on 08.08.2014 under Rule 110 of the Tamil Nadu State Legislative Assembly - “Bank loan facility for Rs. 6000 crores for the eligible Women Self Help Groups and Panchayat Level Federations”– Proposal sent – Instructions issued - Regarding.

தேதி

03-07-2014

G.O.(Ms.) No.79

Schemes – State Scheme – Chief Minister’s Solar Powered Green House Scheme (CMSPGHS) – Adoption of online generation of “”Valuation Certificate” for disbursement of bills under Chief Minister’s Solar Powered Green House Scheme (CMSPGHS) from the year 2014-2015 - “Model Work Order” and “Model Valuation Certificate” – Approved – Orders – Issued.

தேதி

25-06-2014

G.O.(Ms) No.73

பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - பொறியியல் பிரிவு சார்நிலைப் பணி விதிகளின் கீழ் உள்ள சாலை ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை நிரப்புதல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க தெரிவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-05-2014

G.O.(D) No.184

Establishment – Rural Development and Panchayat Raj Department – Engineering Wing – Appointment of Road Inspector Grade-II / Overseers / Junior Drafting Officer – Persons who crossed the age limit at the time of their appointment – Ratification – Orders

தேதி

09-05-2014

G.O.(2D) No.18

பணியமைப்பு - பொறியியல் பிரிவு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2013-2014ஆம் ஆண்டு கண்காணிப்புப் பொறியாளர் நிலை அலுவலர் தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் மற்றும் ஒரு அலுவலருக்கு பதவி உயர்வு அளித்து பணிநியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |