அரசு ஆணைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தேதி

29-04-2015

அரசாணை (நிலை) எண்.70

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் (தாய்) திட்டம் - 2015-2016-ம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஏற்பளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

29-04-2015

அரசாணை (நிலை) எண்.71

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2015-2016-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகின்றன.

தேதி

29-04-2015

அரசாணை(நிலை)எண்.72

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (CSIDS) - 2015-2016-ஆம் ஆண்டு திட்டத்தை செயல்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-04-2015

அரசாணை(நிலை) எண். 65

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - தன்னிறைவுத் திட்டம் - 2015-2016-ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை செயல்படுத்துதல் - 100 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

24-04-2015

அரசாணை(நிலை) எண்.64

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் - 2015-2016-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவது - சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவது - நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்வது - வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்பளித்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

15-04-2015

அரசாணை (நிலை) எண்.59

திட்டங்கள் - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் - மத்திய அரசு அறிவிப்பின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகளுக்கான ஊதியம் ரூ.167-லிருந்து ரூ.183-ஆக உயர்த்தப்பட்டது - தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்துதல் - ஊரக விலைப்பட்டியலைத் திருத்தி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.சுகாதாரம் - துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகளை மேற்கொள்ளுதல், திட்டமிடுதல், செயலாக்கம் மற்றும் அதன் உபயோகத்தை கண்காணித்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-03-2015

அரசாணை (நிலை) எண். 47

திடக்கழிவு மேலாண்மை - அரசாணை (நிலை) எண். 131, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (மஅதி1) துறை, நாள் 25.9.2014 பத்தி எண். 6 மற்றும் 7 க்கு திருத்தங்கள் வெளியிடுதல் - ஊரகப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்ட முறைமைகள் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-03-2015

அரசாணை(நிலை) எண்.46

சுகாதாரம் - துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகளை மேற்கொள்ளுதல், திட்டமிடுதல், செயலாக்கம் மற்றும் அதன் உபயோகத்தை கண்காணித்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |