அரசு ஆணைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தேதி

24-07-2019

அரசாணை(நிலை) எண்.92

திட்டங்கள் – மாநிலத் திட்டம் - “தன்னிறைவுத் திட்டம்” – 2019-2020-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துதல் - ரூ.25.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்குதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – வரையறுத்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

தேதி

27-06-2019

அரசாணை(நிலை) எண்.80

திட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2019-2020-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் – நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஏற்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-06-2019

அரசாணை(ப) எண்.158

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரின் அலுவலக பயன்பாட்டிலுள்ள TN-43-G-0385 வாகனத்தினை முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்ய அனுமதியளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |