அரசு ஆணைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தேதி

15-11-2017

அரசாணை(நிலை) எண்.136

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-2018-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.2.50 கோடியாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது - திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

15-09-2017

அரசாணை(நிலை) எண்.102

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2017-2018-ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி - ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.2.50 கோடியாக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-06-2017

அரசாணை(நிலை) எண். 60

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் - 2017-2018-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவது - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய 20,000 பசுமை வீடுகள் கட்டுவது நிர்வாக ஒப்புதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

29-05-2017

அரசாணை(நிலை) எண். 58

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - தன்னிறைவுத் திட்டம் - 2017-2018-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துதல் - 25 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேதி

29-05-2017

அரசாணை(நிலை) எண்.57

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-2018-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றன.

தேதி

03-04-2017

அரசாணை (நிலை) எண். 44

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் - தமிழ்நாடு மாநில வேலை உறுதி மன்றம் - தமிழ்நாடு மாநில வேலை உறுதி மன்றத்தினை மாற்றியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-02-2017

அரசாணை(நிலை) எண். 24

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் - 2016-2017 ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவது - 20,000 முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவது - நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்வது - வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்பளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

20-02-2017

அரசாணை (நிலை) எண்.19

“அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்” - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- மகளிருக்கு பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இரு சக்கர வாகனங்கள் (Moped/Scooter) வாங்க 50 சதவீதம் மானியம் வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

23-01-2017

அரசாணை (ப) எண்.24

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மாவட்ட ஆட்சித் தலைவர் / பெருந்தலைவரின் பயன்பாட்டில் உள்ள TN 25 G 5555 டாடா சுமோ வாகனத்தை முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்ய அனுமதியளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |