அரசு ஆணைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தேதி

15-03-2024

G.O.(Ms) No.63

திட்டங்கள் – மாநிலத் திட்டம் – சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த நிர்வாக அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி ஆணை வெளியிடப்படுகின்றன.

தேதி

15-03-2024

G.O.(Ms) No.64

திட்டங்கள் – மாநிலத் திட்டம் – நமக்கு நாமே திட்டம் (NNT) – 2024–2025-ஆம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தினை செயல்படுத்தநிர்வாக அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணை வெளியிடப்படுகின்றன.

தேதி

12-03-2024

G.O.(Ms) No.55

திட்டங்கள் – மாநில திட்டம் – நமக்கு நாமே திட்டம் (NNT) - 2023-2024-ஆம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.100 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி விடுவிப்பு செய்து வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டது – அதனைத் தொடர்ந்து கூடுதலாக ரூ.50.00 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

08-03-2024

அரசாணை(நிலை) எண்.50

அறிவிப்புகள் - மாண்புமிகு அமைச்சர் (ஊரக வளர்ச்சி) அவர்களால் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் 2023-2024-ம் ஆண்டில் மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கிராம ஊராட்சிகளில் இணையவழி சேவைகள் வழங்குவது – மின் ஆளுமை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி ஆணை – வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |