அரசு ஆணைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தேதி

13-12-2018

அரசாணை(ப) எண்.459

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரின் அலுவலக பயன்பாட்டில் இருந்த சீருந்து எண்.TN-42-G-0018னை முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்ய அனுமதியளித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

06-08-2018

அரசாணை(நிலை) எண்.108

திட்டங்கள் – மாநிலத் திட்டம் - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் – 2018-2019-ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவது – 20,000 முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவது – நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்வது - வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்பளித்தல் - ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

தேதி

31-05-2018

அரசாணை(நிலை) எண்.72

திட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2018-2019-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஏற்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-04-2018

அரசாணை(ப) எண்.188

வாகனம் - நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெருந்தலைவர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அலுவலக பயன்பாட்டிற்கு புதிய வாகனம் அரசின் முன்னனுமதி பெறாமல் வாங்கியது - பின்னேற்பாணை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |