ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
தேதி
அரசாணை(நிலை) எண்.217
அறிவிப்புகள் 2020-21 - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - கன்னியாகுமரி மாவட்டம், இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள மணக்குடி பாலத்திற்கு “லூர்தம்மாள் சைமன் பாலம்” எனப் பெயர் சூட்டுதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன