அரசு ஆணைகள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

தேதி

20-12-2022

G.O.(Ms) No.140

அறிவிப்புகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- 2022-2023-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு – 600 ஊராட்சிகளில் 600 புதிய கிராமச் செயலகங்கள் கட்டுவதற்கு நிதி ஒப்பளிப்பு அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-12-2022

அரசாணை (நிலை) எண்.131

விதிகள் – தமிழ்நாடு 2007ஆம் ஆண்டு ஊராட்சிகள் (திட்டங்கள் மற்றும் பணிகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தயாரித்தல்) விதிகளில் திருத்தம்- அறிவிக்கையிடப்படுகிறது.

தேதி

11-10-2022

அரசாணை (நிலை) எண்.114

அறிவிப்புகள் 2022-23 – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன்கீழ் அறிவிப்பு – 2022-ஆம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு “உத்தமர் காந்தி விருது” வழங்குதல் – ரூ.3.80 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-10-2022

G.O.(Ms) No.113

அறிவிப்புகள்- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2022-2023-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு – 600 ஊராட்சிகளில் 600 புதிய கிராமச் செயலகங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்– ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

11-10-2022

G.O.(Ms) No.113

அறிவிப்புகள்- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2022-2023-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு – 600 ஊராட்சிகளில் 600 புதிய கிராமச் செயலகங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்– ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-09-2022

அரசாணை (நிலை) எண்.107

திட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-2023-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் –நிர்வாக அனுமதி, 50 சதவீதம் நிதி விடுவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஏற்பளித்தல் – ஆணை வெளியிடப்படுகின்றன.

தேதி

06-07-2022

அரசாணை (நிலை) எண்.80

அறிவிப்புகள் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – 2022-23-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்குதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

10-06-2022

அரசாணை (நிலை) எண். 70

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியினை உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

24-05-2022

அரசாணை (நிலை) எண்.65

அறிவிப்புகள் 2022-23 – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 2022-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்துவது – கூடுதல் கிராம சபைக் கூட்டங்கள் மார்ச் 22 மற்றும் நவம்பர் 1 ஆகிய நாட்களில் நடத்திட ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-05-2022

அரசாணை (நிலை) எண்.64

அறிவிப்புகள் 2022-23 – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் நவம்பர் 1ஆம் நாள் “உள்ளாட்சிகள் தினம்” என அறிவித்து – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

08-03-2022

அரசாணை(நிலை) எண்.23

திட்டங்கள் – மாநில திட்டம் – அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்(AGAMT) – 2021-2022-ஆம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான(AGAMT-II) நிர்வாக அனுமதி, நிதி வெளியீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |