அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

19-10-2010

G.O.(D) No.157

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - குழந்தைகள் மையங்களை நவீனப்படுத்த சமையலறைகளுக்கு எரிவாயு இணைப்பு, எரிவாயு அடுப்பு, பிரஷர் குக்கர் மற்றும் மின்இணைப்பு வழங்குதல் - நிதி ஒப்பளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

18-08-2010

G.O.Ms. No.163

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் - சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணி நியமனம் - நியமன நடைமுறைகளுக்கு திருத்தம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-07-2010

G.O.(Ms).No.142

ச.ந மற்றும் ச.திட்டத்துறை - ஒகுவதி மையங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட மையங்களில் உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் – இனச்சுழற்சி முறையை பின்பற்ற ஆணையிடப்படுகிறது