அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

09-02-2011

G.O.(Ms) No.17

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - குறு அங்கன்வாடி மையப் பணியாளர் மற்றும் அனைத்து அங்கன்வாடி உதவியாளர்களை நியமனம் செய்ய மாவட்ட திட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது.

தேதி

03-01-2011

G.O.(Ms) No.02

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - 2010-2011ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டப் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்துத் திட்டத்தின்கீழ் இணை உணவு வழங்குதல் – கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது