அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

28-08-2014

G.O.(D)No.43

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய அனுமதித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

31-07-2014

G.O.(Ms)No.37

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்- திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரம் வேங்கிபாளையம் அங்கன்வாடி பணியாளர் திருமதி. ரா. பாலாமணி என்பவருக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக 6 மாதங்களுக்கு மேல் விடுப்பில் உள்ளதால் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வூதியப் பயன்கள் சிறப்பினமாக வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-06-2014

G.O Ms.No. 31

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை - குழந்தைகள் நலம் வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுக்காக வழி காட்டு நெறிமுறைகள் - ஆணைகள்- வெளியிடப்படுகின்றன.

தேதி

28-02-2014

G.O.(D)No.20

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - சென்னையில் 16.2.2007 அன்று அரசு விழாவில் அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு, குக்கர் வழங்கியது விழா நடத்தப்பட்டதற்கான செலவினம் ரூ.86,400/-க்கு பின்னேற்பு ஆணை வெளியிடப்படுகிறது.