அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

30-05-2016

G.O.(Ms) No.49

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து கட்டடத்தை மறுசீரமைப்பதற்கு ரூ.20.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன

தேதி

29-02-2016

G.O.(D) No.35

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து கட்டடத்தை ரூ.20.00 இலட்சம் செலவில் மறுசீரமைப்பதற்கு நிர்வாக ஒப்பளிப்பு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன