அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

31-12-2022

G.O.(Ms) No.86

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை- மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தினை ரூ.1,000/-லிருந்து ரூ.1,500/-ஆக உயர்த்துதல் - 2022-2023ஆம் ஆண்டில் ரூ.65,89,72,500/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

02-09-2022

G.O (MS)No.56

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” அமைத்தல் மற்றும் தமிழ்நாடு மாநில சமூக நல வாரியத்தின் செயல்பாடுகளை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைத்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

23-08-2022

G.O. (Ms) No.53

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - குழந்தைகள் மையங்களில் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு ரூ.1.25 விலையில் வாங்கி வழங்கப்பட்டு வரும் வாழைப்பழத்தின் விலையினை ரூ.3.50 ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

02-08-2022

G.O. (Ms) No.47

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - அங்கன்வாடிப் பணிகள் – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் மையங்களில் அங்கன்வாடிப் பணியாளர் பணியிடங்களை உரிய தகுதிகள் பெற்ற 5 ஆண்டுகள் பணி முடித்த குறு அங்கன்வாடிப் பணியாளர்களைக் கொண்டு நிரப்புதல் – ஆணையிடப்படுகிறது

தேதி

29-07-2022

அரசாணை (நிலை) எண்.44

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - குழந்தைகள் நலம் – மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறும் மாநில அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதற்காக 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

27-07-2022

G.O.(Ms)No.43

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில், விதி எண். 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குதல் –முதற்கட்டமாக செயல்படுத்துதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

10-06-2022

G.O.(Ms) No.31

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - அங்கன்வாடிப் பணிகள் – கருணை அடிப்படையில் பணிநியமனம் - குழந்தைகள் மையங்களில் பணிபுரிந்து வருகையில் பணியிடைக்காலமான குறுஅங்கன்வாடிப் பணியாளர்/அங்கன்வாடி உதவியாளர்களின் தகுதி பெற்ற பெண் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடிப் பணியாளராக பணிநியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது