அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

24-02-2024

G.O.(Ms) No.11

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை – தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் வாழும் மகளிர் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் விடியல் பயணத் திட்டத்தை விரிவுப்படுத்துதல்- ஆணை – வெளியிடப்படுகிறது.