அரசு ஆணைகள்

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

தேதி

10-04-2018

G.O.(Ms) No.36

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை – அங்கன்வாடி மையப் பணிகள் - அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாற்று ஏற்பாடுடன் உணவூட்டும் பணிகளை மேற்கொள்வது - கோடை விடுமுறை வழங்குவது – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன