அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

26-12-2014

அரசாணை (நிலை) எண்.90

மாற்றுத் திறனாளிகள் நலன் - மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது - செலவினம் ரூ.76,57,136/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

23-12-2014

அரசாணை (1டி) எண்.43

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கியுள்ள 1183 இல்லவாசிகளுக்கு மழை மற்றும் குளிர் காலத்தில் பயன்படுத்த போர்வைகள் வழங்குவது - ரூ.4,73,200/-க்கு நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-12-2014

அரசாணை(நிலை) எண்.03

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2013-14 ஆம் ஆண்டிற்கு பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒளிரும் மடக்கு குச்சிகள் வாங்கி வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை- வெளியிடப்படுகிறது

தேதி

10-12-2014

அரசாணை(நிலை) எண்.83

மாற்றுத் திறனாளிகள் நலன் - 2014-15 ஆம் நிதியாண்டு - மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்களை 21 மாவட்டங்களில் துவக்குதல் மற்றும் ரூ.73,83,600/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல்- ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

08-12-2014

அரசாணை (நிலை) எண். 84

மாற்றுத் திறனாளிகள் நலன் - 2014-15 ஆம் நிதியாண்டு - 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லங்களை, 11 மாவட்டங்களில் புதியதாக துவக்குதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

04-12-2014

அரசாணை(நிலை) எண்.80

மாற்றுத் திறனாளிகள் நலன்- இருகால்கள் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்- 2014-15 ம் நிதியாண்டில் தொடர திட்டத் தொடராணை மற்றும் ரூ.5.60 கோடி நிதி ஒப்பளிப்பு செய்வது -ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

02-12-2014

அரசாணை (நிலை) எண்.78

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் தினசரி காலை வந்து மாலை வீடு திரும்பும் மாணவ, மாணவியருக்கு (Days Scholar) மதிய உணவு வழங்குவது - ரூ.15,59,700/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

28-11-2014

அரசாணை(நிலை) எண்.75

மாற்றுத் திறனாளிகள் நலன்- 0 முதல் 6 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள்- திட்டத் தொடராணை மற்றும் ரூ.38,12,000/- தொடர் செலவினத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

28-11-2014

அரசாணை(நிலை) எண்.74

மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் 2014-2015 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த தொடராணை மற்றும் ரூ.75,00,000/-நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

31-10-2014

அரசாணை (1டி) எண்.36

மாற்றுத் திறனாளிகள் நலன் - விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - சிறப்புப் பள்ளிகள் - அரசு தொழிற் பயிற்சி மையம் மற்றும் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி, தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 4 இணை விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.13,96,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

27-10-2014

அரசாணை (1டி) எண்.35

மாற்றுத் திறனாளிகள் நலன் - சென்னை, மாநிலக் கல்லூரி - செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் - 2014-2015 ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.4.57 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

15-10-2014

அரசாணை (1டி) எண்.33

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ / மாணவியரை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல் - 2014-2015 ஆம் ஆண்டு திட்டத் தொடராணை மற்றும் ரூ.1,36,200/- நிதி ஒப்பளிப்பது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

14-10-2014

அரசாணை (நிலை) எண்.64

மாற்றுத் திறனாளிகள் நலன் - தஞ்சாவூர் பார்வையற்றோருக்கான உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது - கூடுதலாக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவிப்பது - தொடர் செலவினம் ரூ.29,71,400/- நிதி ஒப்பளிப்பது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

29-09-2014

அரசாணை(நிலை) எண்.61

மாற்றுத் திறனாளிகள்நலன்- 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான 25 இல்லங்களுக்கு 2013-2014 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் உணவூட்டு மானியம் ரூ.650/- ஆக உயர்த்தி வழங்கியது- ஆணை வெளியிடப்பட்டது- திருத்தம் -வெளியிடப்படுகிறது.

தேதி

26-09-2014

அரசாணை (1டி) எண்.32

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - காதுகேளாதோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் - 2014-15 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக வரப்பெற்றது - கூடுதல் பாடப்பிரிவு நடத்த அனுமதி வழங்கப்பட்டது - பின்னேற்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

17-09-2014

அரசாணை (1டி) எண்.31

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கி இருந்த இல்லவாசிகளுள் சிலர் இயற்கை மரணம் அடைந்தது - ஈமச் சடங்கிற்கான செலவினம் - 2014-2015 ஆம் நிதியாண்டிற்கு ரூ.2,58,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

16-09-2014

அரசாணை (நிலை) எண்.58

மாற்றுத் திறனாளிகள் நலன் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகள் - காலணிகள் வாங்கி வழங்கும் திட்டம் - 2014-2015 ஆம் நிதியாண்டு - திட்டத்தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குவது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-09-2014

அரசாணை(1D) எண்.30

மாற்றுத் திறனாளிகள் நலன்- கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சரவணன் என்பவரின் மகள் செல்வி. கற்பகம், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது- ஏரியில் மூழ்கி இறந்தது- முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/- நிதியுதவி வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

02-09-2014

அரசாணை (நிலை) எண்.54

மாற்றுத் திறனாளிகள் நலன் - 2014-15 ஆம் ஆண்டிற்கான பகுதி-II திட்டம் - புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப் பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்டுதல் - நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

01-09-2014

அரசாணை(நிலை) எண்.51

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2014-15ஆம் ஆண்டிற்கான பகுதி-2 திட்டம்-15 மாவட்டங்களில் செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான மண்டல ஆரம்பநிலை பரிசோதனை மையம் துவக்குதல்-ரூ.3,16,50,000/- நிதி ஒப்பளிப்பு செய்வது-ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

01-09-2014

அரசாணை(நிலை) எண்.52

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2014-15ஆம் ஆண்டிற்கான பகுதி-2 திட்டம்-கண் பார்வையற்றவர்களுக்காக, முதற்கட்டமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள பொதுச் சாலைகளில், சாலை கடப்பதற்கான நிறுத்தங்களில் குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் அமைப்பதற்கு ரூ.75.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

01-09-2014

அரசாணை(நிலை) எண்.50

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2014-15 ஆம் ஆண்டிற்கான பகுதி-ஐஐ திட்டம்- பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கு புத்தகங்களை விரைவில் படிப்பதற்கு ஆஞ்செல் ப்ரோ Angel Pro என்னும் உயர்தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் ரூ.12.50 இலட்சத்தில் வாங்கி வழங்குதல்- நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

13-08-2014

அரசாணை (நிலை) எண்.45

மாற்றுத் திறனாளிகள் நலன் - 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு, பாடப் புத்தகம் மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல் - 2013-2014 ஆம் ஆண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.25,17,500/- நிதி ஒப்பளிப்பு - 2014-2015 ஆம் நிதியாண்டில் வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

01-08-2014

அரசாணை (நிலை) எண்.43

மாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2013-2014 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

01-08-2014

அரசாணை (1டி) எண்.24

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகளுக்கு 2014, தீபாவளி தினத்தன்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் 1 ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-ரவிக்கைத் துணி வழங்குதல் - ரூ.5,27,000/- நிதி ஒப்பளிப்பு செய்வது - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

04-07-2014

அரசாணை(நிலை) எண்.32

மாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றிய மாணவர்களைப் பாதுகாத்து பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2013-2014 ஆம் ஆண்டிற்கு நிதியுதவி வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

04-07-2014

அரசாணை(நிலை) எண்.33

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2014-15 ஆம் நிதியாண்டு- பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான ஒளிரும் மடக்கு குச்சிகள் வாங்கி வழங்கும் திட்டம்- திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

01-07-2014

அரசாணை (1டி) எண்.15

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுடைய மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல் - 2014-2015ஆம் ஆண்டிற்கு தொடர திட்டத் தொடராணை மற்றும் ரூ.3,85,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

04-06-2014

அரசாணை (1டி) எண்.12

மாற்றுத் திறனாளிகள் நலன் - 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு, பாட புத்தகம் மற்றும் விடுதிக் கட்டணம் மற்றும் உயர்கல்வி பயில ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2013-2014 ஆம் ஆண்டிற்கான கூடுதல் தொகை - 2014-2015 ஆம் நிதியாண்டில் ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

23-05-2014

அரசாணை(நிலை) எண்.24

மாற்றுத் திறனாளிகள் நலன்- மதுரை எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மையம் சக்தி அச்சகம் மதுரை மற்றும் இராமநாதபுரத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியுடன் கூடுதலாக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் வரம்புக்குள் வராத அரசு சார்பு நிறுவனங்களின் Quasi Government அச்சடிக்கும் பணியினை ஒப்படைத்தல் ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

23-05-2014

அரசாணை (நிலை) எண்.25

மாற்றுத் திறனாளிகள் நலன் - கட்டடங்கள் - அரசு மறுவாழ்வு இல்லம் - மதுரை, யா.புதுப்பட்டி அரசு மறுவாழ்வு இல்லக் கட்டடம் கட்ட நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டது - கூடுதல் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

29-04-2014

அரசாணை(நிலை) எண்.20

மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதி உதவித் தொகை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் - 2014-15 ஆம் நிதியாண்டி™ மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் பெயரில் தன் வைப்புக் கணக்கு மீள துவங்க அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-03-2014

அரசாணை(நிலை) எண்.19

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2013-2014 ஆம் ஆண்டிற்கு 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான 25 இல்லங்களுக்கு திட்டத் தொடராணையும் நிதி ஒப்பளிப்பும் செய்து அரசாணை வெளியிடப்பட்டது-அரசாணையில் திருத்தம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-03-2014

அரசாணை(நிலை) எண்.18

மாற்றுத் திறனாளிகள் நலன் - 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான நான்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு 2013-2014 ஆம் ஆண்டிற்கு அரசு மான்யம் - நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது

தேதி

26-03-2014

அரசாணை (1டி) எண்.09

மாற்றுத் திறனாளிகள் நலன் - 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு, பாட புத்தகம் மற்றும் விடுதிக் கட்டணம் மற்றும் உயர்கல்வி பயில ஊக்கத் தொகை வழங்குதல் - 2013-2014 ஆம் ஆண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.62,40,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

24-03-2014

அரசாணை (1டி) எண்.08

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கியுள்ள இல்லவாசிகள் செய்யும் பணித்தன்மைக்கு ஏற்ப கூலி வழங்கும் திட்டம் - 2013-2014ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.2,28,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

20-03-2014

அரசாணை(நிலை) எண்.15

மாற்றுத் திறனாளிகள் நலன்- அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்ய சலுகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் மாணவ / மாணவிகள், மற்றும் வேலைக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பேருந்தில் இலவச பயணச் சலுகை வழங்குதல்-2009-2010 மற்றும் 2010-2011 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை- நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

20-03-2014

அரசாணை(நிலை) எண்.17

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2013-14 ஆம் நிதியாண்டு சுதந்திர தின விழா 2013 -மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கியது- கூடுதல் நிதி ரூ.1,37,000/- ஒப்பளிப்பு செய்வது ஆணை- வெளியிடப்படுகிறது..

தேதி

13-03-2014

அரசாணை(நிலை) எண்.14

மாற்றுத் திறனாளிகள் நலன்- 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான 25 இல்லங்களுக்கு 2013-14 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் உணவூட்டு மானியம் ரூ.650/- ஆக உயர்த்தி வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு செய்வது-ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-03-2014

அரசாணை (1டி) எண்.07

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை - 2013-2014 ஆம் ஆண்டில் தொடர திட்டத் தொடராணை மற்றும் ரூ.6.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

07-03-2014

அரசாணை(நிலை) எண்.13

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2013-14 ஆம் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகள் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பாரதப் பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMRGP)- மாற்றுத் திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 சதவீத பங்குத் தொகையை அரசே ஏற்கும் திட்டமாக செயல்படுத்திட மற்றும் ரூ.5.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

07-03-2014

அரசாணை(நிலை) எண்.12

மாற்றுத் திறனாளிகள் நலன்- மாற்றுத் திறனாளிகளின் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களை 2013-2014 ஆம் நிதியாண்டில் தொடர்ந்து செயல்படுத்திட நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

06-03-2014

அரசாணை(நிலை) எண்.11

மாற்றுத் திறனாளிகள் நலன்- 2013-2014 ஆம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக மூன்று பகல் நேர காப்பகங்கள் நடத்திட தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

04-03-2014

G.O Ms.No. 10

மாற்றுத் திறனாளிகள் நலன்- உச்ச நீதி மன்ற உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதி மன்ற இடைக்கால உத்தரவுகளின்படி அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிபடுத்துதல் - மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்கள் நிரப்புதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

03-03-2014

அரசாணை (1டி) எண்.05

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாழ்வு இல்லங்கள் - அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கி இருந்த இல்லவாசிகளுள் சிலர் இயற்கை மரணம் அடைந்தது - அடக்கம் செய்திட்ட செலவினத்திற்கு 2013-2014 ஆம் நிதியாண்டிற்கு ரூ.88,000/- கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-02-2014

அரசாணை(நிலை) எண்.08

மாற்றுத் திறனாளிகள் நலன் - சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் உடல் பாதிப்படைந்த வாய் பேச இயலாத /காது கேளாத/ பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 2013-2014ஆம் கல்வி ஆண்டிற்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குதல் செலவினம் ரூ.6,96,552/- அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-02-2014

அரசாணை(நிலை) எண்.09

மாற்றுத் திறனாளிகள் நலன் - 2013-2014ஆம் நிதியாண்டில் மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலிகள் வழங்கிட ரூ. 27.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

26-02-2014

அரசாணை (1டி) எண்.04

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு சிறப்புப் பள்ளிகள் - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் - பள்ளிப் படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2013-2014 ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.21,99,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

17-02-2014

அரசாணை(நிலை)எண்.04

மாற்றுத் திறனாளிகள் நலன்- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் 40-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2013-14 - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் தனி அரங்கம் அமைக்க அனுமதி மற்றும் ரூ.4.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

20-01-2014

அரசாணை(1D) எண்.01

மாற்றுத் திறனாளிகள் நலன்- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்ற மனவளர்ச்சி குன்றிய பெண்ணிற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357(ஏ)ன் கீழ் சிவகங்கை நீதித்துறை நடுவர் அவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/- நிவாரண நிதியுதவி வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |