அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

28-08-2024

G.O.Ms.No.12

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பார்வைத்திறன் குறைபாடுடையோர்களுக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் கற்கும் திறனை மேம்படுத்துதல் - கற்பிக்கும் கருவிகள் மற்றும் தொட்டுணரக்கூடிய புத்தகங்கள் (Universal Braillie kit and Tactile Book) அடங்கிய பெட்டி 2024-2025-ஆம் ஆண்டு முதல் ரூ.5000/- முதல் ரூ.10,000/- மதிப்பில் 430 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் - ரூ.34,50,000/- நிதி ஒப்பளிப்பு – வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-08-2024

G.O.Ms.No.11

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

06-08-2024

G.O.D.No.17

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2024–ஆம் ஆண்டு சுதந்திர தின விழா – மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் / நிறுவனங்கள் – தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

01-08-2024

G.O.Ms.No.8

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பத்து ஆண்டுகளுக்கு முன்பு மின்கலனால் இயங்கும் ஸ்கூட்டர்/இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் பழுதடைந்திருப்பின் - அத்தகைய பயனாளிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், ஒவ்வொரு வருடமும் ஒதுக்கீடு செய்யப்படும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையில், 25 சதவீத ஒதுக்கீட்டுக்குள் பழுதடைந்த வாகனங்களுக்குப் பதிலாக, புதிய இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

01-08-2024

G.O.Ms.No.10

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரெய்ல் கைக்கடிகாரங்கள் பெற்று, தற்போது அவ்வுபகரணங்களில் பழுது ஏற்பட்டிருப்பின் அதற்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் பிரெய்ல் கைக்கடிகாரங்கள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

01-08-2024

G.O.Ms.No.9

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதொலிக் கருவிகள் பெறப்பட்டு, அவ்வுபகரணங்களில் பழுது ஏற்பட்டிருப்பின், புதிய உபகரணம் கோரி செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், ஒவ்வொரு வருடமும் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும், காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகளின் எண்ணிக்கையில், 25 சதவீதம் அளவிலான எண்ணிக்கையில் பழுதடைந்த கருவிகளுக்குப் பதிலாக, புதிய காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

31-07-2024

G.O.Ms.No.7

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, பார்வை மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் மாநில விருது ‘ஹெலன் கெல்லர் விருது’ என்ற பெயரில் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-07-2024

அரசாணை (நிலை) எண்.07

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, பார்வை மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் மாநில விருது ‘ஹெலன் கெல்லர் விருது’ என்ற பெயரில் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |