அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

27-09-2018

அரசாணை (டி) எண். 64

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை – மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, தேனி மாவட்டம் - “கிராமப்புற குறைபாடுடையோர் நலச் சங்கம்’’ (ARVI Trust)) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் 2017-2018ஆம் நிதியாண்டில் செயல்படுத்தியது - திட்டத் தொடராணை மற்றும் செலவினத் தொகை ரூ.7,20,480/- நிதி ஒப்பளிப்பு – ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

11-09-2018

அரசாணை (நிலை) எண். 35

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சிறப்புப் பள்ளிகள் - 2018-2019ஆம் நிதியாண்டில் அரசு சிறப்புப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்துதல் - கணினி ஆயவகம் அமைத்தல் மற்றும் தொழிற் பயிற்றுநர்களை நியமனம் செயதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

07-09-2018

G.O. (Ms) No.34

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சிறப்புப் பள்ளிகள் - செவித்திறன் குறைபாடுடையோருக்கான 9 அரசு சிறப்பு பள்ளிகளில் தலா ஒரு பள்ளிக்கு ஒரு வகுப்பறையை நவீனமயமாக்கப்பட்ட திறன் வகுப்பறையாக 2018-2019ஆம் நிதியாண்டில் மேம்படுத்துதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-08-2018

G.O. (Ms) No.33

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரக கட்டுப்பாட்டின் கீடிந இயங்கும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களில் நீண்ட காலமாக காலியாக இருந்த 37 தற்காலிக பணியிடங்களுக்கு புத்தாக்கம் மற்றும் பின்னேற்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

31-08-2018

G.O.(D) No.56

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரக கட்டுப்பாட்டின் கீடிந இயங்கும் 10 அரசு மறுவாடிநவு இல்லங்கள் மற்றும் அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லத்தில் கூடுதலாக பணியமர்த்தப்பட்ட 43 பணியாளர்களுக்கு பின்னேற்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

09-07-2018

G.O. (Ms) No.21

பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் - புள்ளியியல் ஆயிவாளர் பணியிடத்தினை புள்ளியியல் அலுவலர் பணியிடமாக தரம் உயர்த்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

14-06-2018

அரசாணை (நிலை) எண். 18

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2017-2018ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.8,20,10,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

08-06-2018

G.O.(D) No.47

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 10 அரசு மறுவாடிநவு இல்லங்களில் தங்கியுள்ள இல்லவாசிகளுக்கு 2017-2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-இரவிக்கைத் துணி வழங்கியது - சரக்கு மற்றும் சேவை கட்டண வரியாக ரூ.16,267/- கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தியது - பின்னேற்பாணை - வெளியிடப்படுகிறது.

தேதி

14-05-2018

G.O. (Ms) No.16

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சிறப்பு பள்ளி - கடும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு நடுநிலைப் பள்ளி, வில்லாபுரம், மதுரை மாவட்டம் - தரைத் தள பராமரிப்பு மற்றும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் - ரூ.20.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

30-04-2018

G.O Ms No.12

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - தஞ்சாவூர் மாவட்டம், மனையேறிப்பட்டி அரசு மறுவாடிநவு இல்லம் - 2018-2019ஆம் ஆண்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.110.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-03-2018

G.O. (D) No.18

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சிறப்புப் பள்ளிகள் - பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ‘ஆஞ்சல் ப்ரோ டெடீநுசி பிளேயர்’ என்னும் உயர்தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் வழங்குதல் - 2017-2018ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.9,07,200/- நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-03-2018

GO (D) No. 18

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சிறப்புப் பள்ளிகள் - பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ‘ஆஞ்சல் ப்ரோ டெயிசி பிளேயர்’ என்னும் உயர்தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் வழங்குதல் - 2017-2018ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.9,07,200/- நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

13-02-2018

G.O Ms No.4

மாற்றுத் திறனாளிகள் நலன் - 12.12.2016 அன்று ஏற்பட்ட வர்தா புயல் சேதம் - பூவிருந்தவல்லி, பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தாம்பரம் சானடோரியம், மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் - சிறப்பு பழுது நீக்கப் பணிகள் மேற்கொள்ளுதல் - ரூ.17.70 இலட்சம் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

03-01-2018

GO D 1

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரக அலுவலக கட்டடம் - தரைத் தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் உள்கட்டமைப்பு வசதி செடீநுதல் - கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ரூ.50,47,307/- நிதி ஒப்பளிப்பு செடீநுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |