அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

03-10-2019

அரசாணை (டி) எண் 24

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2019-2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை) அவர்களின் அறிவிப்பு - பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான 10 அரசு சிறப்புப் பள்ளி விடுதிகளுக்கு சலவை இயந்திரம் வழங்க ரூ.15,00,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

27-05-2019

அரசாணை (டி) எண் 16

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அரசு மறுவாழ்வு இல்லங்கள் - கூடுதலாக கண்டறியப்பட்ட தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை - ரூ.10,44,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

20-05-2019

அரசாணை (டி) எண் 15

பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சிறப்புப் பள்ளிகள் - பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆஞ்சல் ப்ரோ டெய்சி பிளேயர் எனும் உயர் தொழில்நுட்ப உதவி உபகரணங்கள் வழங்குதல் - 2018-2019ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.8,76,960/- நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-01-2019

அரசாணை (நிலை) எண்.1

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரக அரசு மறுவாழ்வு இல்லங்கள் - தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித் தொகை - ரூ.1,78,03,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

21-01-2019

அரசாணை (டி) எண் 3

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அரசு மறுவாழ்வு இல்ல அலுவலகங்களில் ஐகுழசுஆளு முறையில் கருவூலத்திற்கு இணையதள ஊதிய பட்டியல்கள் அனுப்புதல் - கணினி மற்றும் இடுபொருட்களை எல்காட் மூலம் கொள்முதல் செய்தல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

08-01-2019

அரசாணை (டி) எண் 1

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு மறுவாழ்வு இல்லங்களில் தங்கியுள்ள இல்லவாசிகளுக்கு உணவூட்டுச் செலவினம் வழங்குதல் - ரூ.35,44,870/- கூடுதல் நிதி ஒப்பளிப்பு அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |