அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

14-11-2017

No.44

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சென்னை மாநிலக் கல்லூரி - செவித் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு பி.காம். மற்றும் பி.சி.ஏ. பட்டப் படிப்பு வகுப்புகள் பயிற்றுவிக்கும் ஒப்பந்த விரிவுரையாளர்களின் மதிப்பூதியத்தை உயர்கல்வித் துறையில் வழங்குவதைப்போல ரூ.10,000/-லிருந்து ரூ.15,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-11-2017

No.85

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அரசு மறுவாடிநவு இல்லங்களில் உள்ள இல்லவாசிகளுக்கு மழை மற்றும் குளிர்காலங்களில் பயன்படுத்த போர்வைகள் வாங்கி வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-10-2017

G.O.(Ms) No.39

மாற்றுத் திறனாளிகள் நலன் - 10 அரசு மறுவாடிநவு இல்லங்களில் வசிக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 870 இல்லவாசிகள் - காலணிகள் வாங்கி வழங்கும் திட்டம் - 2017-2018ஆம் நிதியாண்டு - திட்டத்தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

06-10-2017

G.O.(Ms) No.38

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அரசு மறுவாடிநவு இல்லங்கள் - தொழுநோயால் பாதிக்கப்பட்ட இல்லவாசிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு உணவுக்கான தொகை பெரியவர்களுக்கு ரூ.5/-லிருந்து ரூ.25/- மற்றும் சிறியவர்களுக்கு ரூ.3/-லிருந்து ரூ.20/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

19-09-2017

G.O.(1D) No.66

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை, 2017-2018 ஆம் நிதியாண்டில் தொடர, திட்டத் தொடராணை மற்றும் 22,735 பயனாளிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க ரூ.21,13,90,200/- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

19-09-2017

G.O.(1D) No.65

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2017-18 ஆம் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் கலை நிகழ்வுகள் மற்றும் தெருமுனை நாடகங்கள் நடத்துவது வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்தல், திட்டத் தெடாராணை மற்றும் ரூ.6,40,000/- நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

08-09-2017

G.O.(1D) No.64

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - 2017-18 ஆம் நிதியாண்டில் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களையும் செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு சைகை மொழியினால் தகவல் பரிமாற்றம் செய்ய உதவுபவர்களையும் குழுக்களாக அமைத்து உதவுவதற்கான வளமையம் அமைத்து அவர்களுக்கு ஊக்கத் தொகை ஊதியம் வழங்குதல் ரூ.5.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

07-09-2017

G.O.(1D) No.63

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2017-2018 ஆம் நிதியாண்டில் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குறையுடையோருக்கான பராமரிப்பு இல்லங்களிலுள்ள உள்ளுறைவாளர்களுக்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களை பொருத்திடும் புதிய பயிற்சி வழங்கிட ரூ.13,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

01-09-2017

G.O.(Ms) No.32

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - நடப்பதில் சிரமம் உள்ள 1000 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு நடைப் பயிற்சி உபகரணம் (Rolator / Walker) வாங்கி வழங்குவதற்காக 2017-18 ஆம் நிதியாண்டு ரூ.10,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்கி - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

24-08-2017

G.O.(Ms) No.30

பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி அரசு மறுவாடிநவு இல்லத்தில் நவீன சமையலறை கட்டுவதற்கு ரூ.24.48 இலட்சம் நிதி ஒப்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

08-08-2017

G.O.(1D) No.58

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு அமைச்சர் (சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம்) அவர்களின்2017-2018ம் ஆண்டிற்கான அறிவிப்புகள்-2017-2018 ஆம் நிதியாண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அறிவுத்திறன் மதிப்பீடு செய்து மறுவாழ்விற்கு உதவும் திட்டம்- நிருவாக அனுமதி வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

08-08-2017

G.O.(1D) No.57

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாடிநவு இல்லங்கள் - 10 அரசு மறுவாடிநவு இல்லங்களில் வசிக்கும் இல்லவாசிகளுக்கு 2017, தீபாவளி தினத்தன்று கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் 1 ஜதை வேட்டி-சட்டை மற்றும் புடவை-ரவிக்கைத் துணி வழங்குதல் - ரூ.3,25,332/- நிதி ஒப்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

07-08-2017

G.O.(1D) No.56

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2017ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென சேவை புரிந்த நபர்கள் / நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள்- விருது வழங்கும் திட்டத்திற்கு தொடராணை மற்றும் ரூ.4,17,100/- நிதி ஒப்பளிப்பு- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

27-07-2017

G.O(1D) No.53

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளி பட்டதாரிகள், வழக்கறிஞர்களாக பதிவு செய்ய உரிய கட்டணம் செலுத்துவதற்கும் மற்றும் சட்டப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளவும் நிதியுதவி வழங்கும் திட்டம் - 2017-18 ஆம் நிதியாண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.45,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குவது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

27-07-2017

G.O.(1D) No.54

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- சேவா நிலையம் சொசைட்டி ஆண்டிப்பட்டி என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியினை இரத்து செய்து ரமணா மருத்துவ அறக்கட்டளை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

28-06-2017

G.O.(1D) No.45

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மனநோய் மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் மீட்புத் திட்டம் செயல்படுத்துதல்- 2016-17 ஆம் ஆண்டிற்கான கூடுதல் பயனாளிகள் சேர்த்து 2017-18 ஆம் ஆண்டிற்கான தொடராணை மற்றும் ரூ.7,50,000/- நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

08-06-2017

G.O.(Ms) No.23

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2017-2018 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் அறிவிப்புகள்- 2017-2018 ஆம் நிதியாண்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் (Smart Cane) வழங்கும் திட்டம்- நிருவாக அனுமதி வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

07-06-2017

G.O Ms.No. 22

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2017-2018ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசு மறுவாழ்வு இல்லங்களில் உள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.1000/-லிருந்து ரூ.1,500/-ஆக உயர்த்தி வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

22-05-2017

G.O.(Ms) No.20

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2017-2018 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் அறிவிப்புகள் - 2017-18ஆம் நிதியாண்டு கால்கள் பாதிக்கப்பட்ட 2000 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம்- நிருவாக அனுமதி வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

16-05-2017

G.O Ms. No. 18

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - சிறப்புப் பள்ளிகள் - பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, புதுக்கோட்டை - 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

10-05-2017

G.O.(1D) No.38

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-2017 ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்க திட்டத் தொடராணை மற்றும் ரூ.66,79,200/- நிதி ஒப்பளிப்பு செய்து- ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

05-05-2017

G.O Ms.No. 14

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - தஞ்சாவூர் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி - மூன்று வகுப்பறைகள் கட்டுதல் - தொடராச் செலவினத் தொகை ரூ.34.10 இலட்சம் - நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

05-05-2017

G.O.(1D) No.37

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை-மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நான்கு வகையான திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும் 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயர்த்துவது மற்றும் 2016-2017 ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-04-2017

G.O(1D) No. 35

மாற்றுத் திறனாளிகள் நலன் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு - மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு பாட புத்தகம் விடுதிக் கட்டணம் மற்றும் உயர்கல்வி பயில ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை வழங்குதல் - ரூ.6326000 நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

21-04-2017

G.O Ms.No. 12

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 2016-2017ஆம் நிதியாண்டு - தமிடிநநாடு சட்டமன்றப் பேரவையில் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை) அவர்களின் அறிவிப்பு - அரசு சிறப்புப் பள்ளிகளுக்கான சுற்றுலா திட்டம் - ரூ.12,00,000/- - நிதி ஒப்பளிப்பு செடீநுது - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

18-04-2017

G.O.(1D) No.32

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-17 ஆம் நிதியாண்டிற்கு பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தேர்வு எழுத அமர்த்தப்படும் உதவியாளர்களுக்கு உதவித் தொகை (Scribe Assistance) வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ரூ.4,83,000/- ஒப்பளிப்பு செய்து- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

31-03-2017

G.O Ms.No. 9

மாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2015-2016ஆம் நிதியாண்டில் விடுபட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.26,80,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

31-03-2017

G.O.(1D) No.31

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து- ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-03-2017

G.O Ms. No. 8

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - பணியமைப்பு - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் - உதவி இயக்குநர் (நிர்வாகம்) பணியிடத்தை நிர்வாக அலுவலர் என பெயர் மாற்றம் (சுநனநளபையேவந) செடீநுதல் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரைக் கொண்டு நிரப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-03-2017

G.O.(1D) No.27

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பெறும் மூன்று இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்-2016-17 ஆம் நிதியாண்டு- ரூ.32,66,400/- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

27-03-2017

G.O.(1D) No.30

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-17 ஆம் நிதியாண்டு 10 மாவட்டங்களில் அரசு பொருட்காட்சி நடத்துதல்-மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக தனி அரங்கம் அமைக்க அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

27-03-2017

G.O Ms. No. 7

மாற்றுத் திறனாளிகள் நலன் - மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் நிதியாண்டிற்கான திட்டத் தொடராணை மற்றும் ரூ.7,98,35,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

21-03-2017

G.O.(1D) No.25

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய சலுகை மற்றும் மாற்றுத் திறனாளி மாணவ/மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பேருந்தில் இலவச பயணச் சலுகை - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2015-2016 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

08-03-2017

G.O.(1D) No.19

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-2017 ஆம் நிதியாண்டு - கல்வி பயிலும் மாணவ/மாணவியர், பணிபுரிவோர் மற்றும் சுயதொழில்புரியும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் (Behind the Ear Hearing Aids) (BTE) வாங்கி வழங்கும் திட்டம்- திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

08-03-2017

G.O.(1D) No.20

மாற்றுத் திறனாளிகள் நலன்- மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 31 மறுவாழ்வு இல்லங்கள் - 2016-17 ஆம் நிதியாண்டு- திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்குதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

16-02-2017

G.O (1D) No. 17

மாற்றுத் திறனாளிகள் நலன் - அரசு மறுவாடிநவு இலலங்கள் - தொழுநோயால் பாதிக்கப்பட்ட 5729 பயனாளிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் பராமரிப்பு உதவித் தொகை ரூ.97,28,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

16-02-2017

G.O.(1D) No.18

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-2017 ஆம் நிதியாண்டில் கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மாத கால பல்லூடகப் பயிற்சி மற்றும் இலக்கப் புகைப்பட பயிற்சியை தேசிய திரைப்படக் கழகம் மூலம் வழங்குதல்- அனுமதி மற்றும் ரூ.21,75,000/- நிதி ஒப்பளிப்பு - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

14-02-2017

G.O.(1D) No.13

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கும் திட்டம்- 2016-17 ஆம் ஆண்டிற்கான தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

14-02-2017

G.O.(Ms) No.04

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 2016-17 ஆம் நிதியாண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டம் தொடராணை மற்றும் ரூ.120.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல்- ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

14-02-2017

G.O.(1D) No.12

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டம்-2016-17 ஆம் நிதியாண்டு - திட்டத் தொடராணை மற்றும் ரூ.80.46 இலட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

14-02-2017

G.O.(1D) No.11

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மாற்றுத் திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்-2016-17 ஆம் நிதியாண்டு - திட்டத் தொடராணை மற்றும் ரூ.7.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

10-02-2017

G.O.(1D) No.10

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரியும் / சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்கள் விலையின்றி வாங்கி வழங்கும் திட்டத்தினை 2016-17 ஆம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்துதல்- நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை -வெளியிடப்படுகிறது.

தேதி

01-02-2017

G.O(1D)No. 7

மாற்றுத் திறனாளிகள் நலன் - மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் மாவட்ட மறுவாடிநவு மையம் செங்கல்பட்டு மனவளர்ச்சி குன்றியோருக்கானஅரசு நிறுவனம் தாம்பரம் மறுவாடிநவு மையங்கள் மற்றும் முன்பருவப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2013 முதல் 31.12.2017 வரை உள்ள காலத்திற்கு பணித் தொடராணை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

31-01-2017

G.O.(1D) No.4

மாற்றுத் திறனாளிகள் நலன் - சீருடைகள் வழங்கும் திட்டம் - அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு தொழிற் பயிற்சி மையம் மற்றும் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்பள்ளி, தொழிற்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 4 செட் இலவச சீருடைகள் வழங்கும் திட்டம் - 2016-2017ஆம் ஆண்டிற்கு திட்டத் தொடராணை மற்றும் ரூ.13,14,600/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

31-01-2017

G.O.(Ms) No.01

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- வேலைவாய்ப்பற்ற பார்வையற்ற மற்றும் இதர மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள நிபந்தனைகள் திருத்தம் - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

31-01-2017

G.O.(1D) No.05

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- மானியக் கோரிக்கை அறிவிப்பு - 78 ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகளுடன் சிறப்பாசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் ஒரு நாள் சுற்றுலா திட்டம்-நிதி ஒப்பளிப்பு- ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

31-01-2017

G.O.(1D) No.06

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை- 43-வது அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சி- 2016-17 ஆம் நிதியாண்டு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் தனி அரங்கம் அமைக்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு- ஆணை- வெளியிடப்படுகிறது

தேதி

18-01-2017

G.O.(1D) No.2

மாற்றுத் திறனாளிகள் நலன் - சென்னை, மாநிலக் கல்லூரி - செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் - 2016-2017 ஆம் நிதியாண்டில் செயல்படுத்த திட்டத் தொடராணை மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |